• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கேள்வியா கேக்குற..? பணப்பட்டுவாடாவை தட்டி கேட்ட அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு..!

    பண பட்டுவாடாவை தடுக்க கேள்வி கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Nila Wed, 22 Apr 2026 16:55:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Maduravayal admk

    சென்னை மதுரவாயல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தட்டிக் கேட்ட அதிமுக மாவட்ட பிரதிநிதி மீது அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. 

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.

    ADMK

    தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்தன. நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தேர்தல் அதிகாரிகளும் பண பட்டுவாடாவை தவிர்க்க பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: ராயபுரம் தொகுதியில் ஓட்டுக்கு 1000 ரூபாய்.? அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு..!!

    இந்த நிலையில், சென்னை மதுரவாயல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களை தட்டி கேட்டு அதிமுக பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் பண பட்டுவாடா செய்ததை தட்டிக் கேட்டதில் அதிமுக மாவட்ட பிரதிநிதி நீலமேகத்திற்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அதிமுக பிரமுகர் நீலமேகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் பிடித்து காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பணப்பட்டுவாடாவை தட்டி கேட்ட அதிமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. 

    இதையும் படிங்க: அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு குக்கர்..! அதிரடியாக பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை..!

    மேலும் படிங்க
    இந்தியா - நியூசிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்! ஏப்ரல் 27-ல் கையெழுத்தாகிறது தடையற்ற வர்த்தகம்!

    இந்தியா - நியூசிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்! ஏப்ரல் 27-ல் கையெழுத்தாகிறது தடையற்ற வர்த்தகம்!

    உலகம்
    ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை..! உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்..!

    ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை..! உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்..!

    தமிழ்நாடு
    "திரு வி க நகர் தொகுதியில் குண்டர்கள்"..! திமுக வேட்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    "திரு வி க நகர் தொகுதியில் குண்டர்கள்"..! திமுக வேட்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    மசினகுடியில் பற்றி எரியும் காட்டு தீ சிங்காரா வனப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் கருகின!

    மசினகுடியில் பற்றி எரியும் காட்டு தீ சிங்காரா வனப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் கருகின!

    தமிழ்நாடு
    மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

    மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

    தமிழ்நாடு
    மலையாளியா.. தமிழா..!! சாய் பல்லவியை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்.. கோபத்தில் அவர் கூறிய வார்த்தை.. இணையத்தில் ட்ரெண்ட்..!

    மலையாளியா.. தமிழா..!! சாய் பல்லவியை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்.. கோபத்தில் அவர் கூறிய வார்த்தை.. இணையத்தில் ட்ரெண்ட்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியா - நியூசிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்! ஏப்ரல் 27-ல் கையெழுத்தாகிறது தடையற்ற வர்த்தகம்!

    இந்தியா - நியூசிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்! ஏப்ரல் 27-ல் கையெழுத்தாகிறது தடையற்ற வர்த்தகம்!

    உலகம்
    ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை..! உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்..!

    ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை..! உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்..!

    தமிழ்நாடு

    "திரு வி க நகர் தொகுதியில் குண்டர்கள்"..! திமுக வேட்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    மசினகுடியில் பற்றி எரியும் காட்டு தீ சிங்காரா வனப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் கருகின!

    மசினகுடியில் பற்றி எரியும் காட்டு தீ சிங்காரா வனப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் கருகின!

    தமிழ்நாடு
    மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

    மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

    தமிழ்நாடு
    சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

    சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share