• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING ஆணவக்கொலையா?... மயிலாடுதுறையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை... !

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன் காதலி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுப்பு
    Author By Amaravathi Tue, 30 Jun 2026 10:31:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mailadudurai Lovers suicide

    தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன்-காதலி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுப்பு. ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞரின் தரப்பினர் குற்றச்சாட்டு

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன் (19). தலித் இளைஞரான இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார்.  அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தில் வசித்து வரும் லட்சுமிகாந்தன் மகள் திவ்யதர்ஷினி (16). இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து கல்லூரியில் சேர உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இச்செய்தி பெண் வீட்டாருக்கு தெரிய வர இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை நடந்துள்ளது. பெண் வீட்டார் மீது பார்த்திபன் குடும்பத்தினர் பொறையார் காவல் நிலையத்தில் நேற்று பி.சி.ஆர்.‌ வழக்கு பதிவு செய்ய புகார் கொடுத்துள்ளனர். இரவு சுமார் மூன்று மணி அளவில் இருவரும் சாத்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு கீற்று கொட்டகையில் தனித்தனியாக தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினர்.

    இதையும் படிங்க: என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இச்சம்பவத்தை அந்த பகுதிக்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர். பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை நேரிடாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அங்கே இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து இருவரையும் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றனர். பெண் வீட்டார் ஆணவக் கொலை செய்து விட்டதாக இளைஞர்கள் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது ஆணவ கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இதனிடையே உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் வாகனங்கள் மற்றும் வீட்டை எதிர்தரப்பினர் உடைத்து சேதப்படுத்தி சென்று உள்ளனர்.

    இதையும் படிங்க: பணிச்சுமையால் அரங்கேறிய விபரீதம்... ஆரணியில் டாஸ்மாக் சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை...!

    மேலும் படிங்க
    ஜிப்ரானுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை... அதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு..!! நடிகர் கோட்டபாடி ஜே.ராஜேஷின் ஆதங்கப் பேச்சு..!

    ஜிப்ரானுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை... அதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு..!! நடிகர் கோட்டபாடி ஜே.ராஜேஷின் ஆதங்கப் பேச்சு..!

    சினிமா
    எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் இடி! கரையும் கட்சி! அதிமுகவில் தொடரும் சோகம்!

    எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் இடி! கரையும் கட்சி! அதிமுகவில் தொடரும் சோகம்!

    அரசியல்
    #BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!

    #BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது! இத்தோட நிறுத்திக்கோங்க! அமைச்சர் நிர்மல்குமார் கறார் உத்தரவு!!

    ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது! இத்தோட நிறுத்திக்கோங்க! அமைச்சர் நிர்மல்குமார் கறார் உத்தரவு!!

    அரசியல்
    வெட்கமே இல்லையா.. இப்படி ஒரு பழிவாங்கும் நடவடிக்கை தேவையா..!! யூடியூபர் கைது விவகாரத்தில் அரசை விமர்சித்த பிரகாஷ் ராஜ்..!

    வெட்கமே இல்லையா.. இப்படி ஒரு பழிவாங்கும் நடவடிக்கை தேவையா..!! யூடியூபர் கைது விவகாரத்தில் அரசை விமர்சித்த பிரகாஷ் ராஜ்..!

    சினிமா
    தமிழ் சினிமா இழந்த இரண்டு ஜாம்பவான்கள்..!! பாரதிராஜா - கே.பாக்யராஜை நினைவுகூரும் சிறப்பு நிகழ்ச்சி.. மிஸ் பண்ணிடாதிங்க..!

    தமிழ் சினிமா இழந்த இரண்டு ஜாம்பவான்கள்..!! பாரதிராஜா - கே.பாக்யராஜை நினைவுகூரும் சிறப்பு நிகழ்ச்சி.. மிஸ் பண்ணிடாதிங்க..!

    சினிமா

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் இடி! கரையும் கட்சி! அதிமுகவில் தொடரும் சோகம்!

    எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் இடி! கரையும் கட்சி! அதிமுகவில் தொடரும் சோகம்!

    அரசியல்
    #BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!

    #BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது! இத்தோட நிறுத்திக்கோங்க! அமைச்சர் நிர்மல்குமார் கறார் உத்தரவு!!

    ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது! இத்தோட நிறுத்திக்கோங்க! அமைச்சர் நிர்மல்குமார் கறார் உத்தரவு!!

    அரசியல்
    கொம்பு சீவி விட்டு அன்புமணியை பாராட்டிய அமித் ஷா!!  ராகுல்காந்தியை வச்சு செய்யும் பாமக!! திரைமறைவு ஆட்டம்?

    கொம்பு சீவி விட்டு அன்புமணியை பாராட்டிய அமித் ஷா!! ராகுல்காந்தியை வச்சு செய்யும் பாமக!! திரைமறைவு ஆட்டம்?

    அரசியல்
    தமிழக முதலீடுகளை குறிவைக்கும் ஆந்திரா! நேரடி போட்டி! தவிடுபொடி ஆக்குவாரா முதல்வர் விஜய்?!

    தமிழக முதலீடுகளை குறிவைக்கும் ஆந்திரா! நேரடி போட்டி! தவிடுபொடி ஆக்குவாரா முதல்வர் விஜய்?!

    அரசியல்
    பழுதாகி நின்ற பஸ் மீது மோதிய லாரி!!  உடல் உருக்குலைந்து 5 பேர் பலி!! பலர் படுகாயம்!

    பழுதாகி நின்ற பஸ் மீது மோதிய லாரி!! உடல் உருக்குலைந்து 5 பேர் பலி!! பலர் படுகாயம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share