• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மேற்குவங்கத்தில் சூடுபிடிக்கும் 2ம் கட்ட தேர்தல்!! பவானிபூரில் முதல்வர் மம்தா ரோடு ஷோ!

    மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜி சாலைவலம் மேற்கொண்டார்.
    Author By Pandian Sun, 26 Apr 2026 19:52:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Mamata Banerjee Leads Massive Roadshow in Bhabanipur Amid West Bengal Election Campaign Fever"

    மேற்கு வங்கம்: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் பிரமாண்ட சாலைவலம் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் லான்ஸ்டவுன் கிராசிங் முதல் காளிகாட் வரை நடைபெற்ற இந்த சாலைவலம் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டது.

    சாலைவலத்தின் போது “வங்காளமே மீண்டும் வெற்றி பெறும்” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கப்பட்டது. “தீதி தீதி” என்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்க, மமதா பானர்ஜி மக்களிடையே நடந்து சென்றபடி கை கொடுத்தும், அவர்கள் அணிவித்த மாலைகளை ஏற்றும் வகையில் உற்சாகமாக பிரசாரம் செய்தார். சிலர் அவரது பாதங்களைத் தொட்டு வணங்க முயன்றபோது, பாதுகாவலர்கள் தடுக்க முயன்றதை மமதா தடுத்து நிறுத்தினார். அவர்களுடன் நெருங்கிப் பேசி, மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

    பாரம்பரிய மேள ஒலியுடன், புருலியாவின் புகழ்பெற்ற சௌ நடனம் இந்த சாலைவலத்தில் இடம்பெற்று மக்களை மேலும் உற்சாகப்படுத்தியது. மமதா பானர்ஜியுடன் அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட தெற்கு கொல்கத்தா திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: அடுத்த டார்கெட் டெல்லி தான்!! மேற்கு வங்க வெற்றிக்கு பின் டெல்லியை கைப்பற்றுவேன் - மம்தா!

    BhabanipurRoadshow

    பவானிபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மமதா பானர்ஜியை, எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி எதிர்த்து போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    சாலைவலத்தின்போது மமதா பானர்ஜி மக்களிடம், “வங்காளத்தின் கௌரவத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க நீங்கள் அனைவரும் தாமரைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கம் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் உள்ளதாகவும், வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

    தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளில் மமதாவின் இந்த சாலைவலம் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் நின்று மமதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மமதா பானர்ஜியின் இந்தப் பிரசாரம் கட்சியின் வெற்றிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று திரிணமூல் தலைவர்கள் நம்புகின்றனர்.

    இதையும் படிங்க: மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!

    மேலும் படிங்க
    ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

    ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

    தமிழ்நாடு
    புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அவசர கோரிக்கை!

    புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அவசர கோரிக்கை!

    தமிழ்நாடு
    CPI சட்டமன்ற குழுத் தலைவராக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தேர்வு..! ஒருமனதாக அறிவிப்பு..!

    CPI சட்டமன்ற குழுத் தலைவராக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தேர்வு..! ஒருமனதாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஒரே ஓட்டு தான்..!! மறுவாக்கு எண்ணிக்கை செய்யணும்..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய பெரிய கருப்பன்.. !

    ஒரே ஓட்டு தான்..!! மறுவாக்கு எண்ணிக்கை செய்யணும்..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய பெரிய கருப்பன்.. !

    தமிழ்நாடு
    பீகார் படைத்த புதிய கிரிக்கெட் அதிசயம்.. இந்திய டெஸ்ட் அணியில் இணைகிறாரா 15 வயது ஆட்ட நாயகன்..??

    பீகார் படைத்த புதிய கிரிக்கெட் அதிசயம்.. இந்திய டெஸ்ட் அணியில் இணைகிறாரா 15 வயது ஆட்ட நாயகன்..??

    கிரிக்கெட்
    சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகம்..!! மின்னல் வேகத்தில் பறந்த புதிய வந்தே பாரத் ரயில்..!!

    சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகம்..!! மின்னல் வேகத்தில் பறந்த புதிய வந்தே பாரத் ரயில்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share