• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "NEET" தேர்வு இல்ல... பிசினஸ்..! மத்திய அரசுக்கு பிடிவாதம்..! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் குறித்து மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்தார்.
    Author By Nila Fri, 10 Jul 2026 10:15:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manickam tagore congress

    மூன்று மணி நேர நுழைவுத்தேர்வு ஒரு மாணவனின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே. அசோக் வர்தன் ஷெட்டி எழுதியுள்ள கட்டுரை, நீட், சியுஇடிபோன்ற மத்தியதர நுழைவுத்தேர்வுகள் மாநில சுயாட்சியை எவ்வாறு நசுக்குகின்றன என்பதை மிகத் துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். 

     அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 80,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் சிகாகோ பொதுப் பள்ளிகளின் ஆய்வுகளின்படி, ஒரு மாணவனின் கல்லூரிப் படிப்பின் வெற்றிக்கு நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை விட அவனது பள்ளி GPA மதிப்பெண்கள் 4 மடங்கு அதிக துல்லியமான கணிப்பைக் கொடுக்கின்றன என்பதை உலகளாவிய தரவுகளுடன் கட்டுரை நிருபிக்கிறது என்று குறிப்பிட்டார். இந்த ஒற்றைச் சாளர முறை, மாநில கல்வி வாரியங்களின் உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைக்காத மிக விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்து, கல்வித் துறையை ஒரு வணிகக் கூடமாக மாற்றுகிறது என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

    BJP

    மத்திய பாஜக அரசின் இந்த பிடிவாதமான, மத்தியமயமாக்கப்பட்ட கொள்கையானது பிராந்திய பன்முகத்தன்மையை முற்றிலும் புறக்கணிக்கிறது என்று தெரிவித்தார். இதனால்தான், நமது தலைவர் ராகுல் காந்தயின் இயக்கம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் குரலாக ஒலிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 89 வினாத்தாள் கசிவுகளும், 48 மறுதேர்வுகளும் நடந்து 6.5 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலம் பாழாக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 40 விழுக்காட்டை கல்விக்காக மட்டுமே செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: என்ன சார் நியாயம்..? துரோகத்தை மூடி மறைக்க இப்படியா..? நயினாரை விளாசிய மாணிக்கம் தாகூர்..!!

    மாணவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் இந்த தன்னிச்சையான கல்வி முறையை ஒழிக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என உறுதிப்பட தெரிவித்தார். தமிழக மாணவர்களின் நலனைக் காக்கவும், கல்வி உரிமைகளை மீட்டெடுக்கவும் மாநில சுயாட்சியுடன் கூடிய, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையே தற்போதைய அவசரத் தேவை என்றார். 

    இதையும் படிங்க: கல்வி கடையாச்சு..! சீரழிஞ்சு போச்சு... மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர்..!!

    மேலும் படிங்க
    படுக்கையறை காட்சினாலே கிளுகிளுப்பா இருக்கும்..!! நடிப்பை விட இது ஜாலியா இருக்கு.. திவ்யா கணேஷ் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

    படுக்கையறை காட்சினாலே கிளுகிளுப்பா இருக்கும்..!! நடிப்பை விட இது ஜாலியா இருக்கு.. திவ்யா கணேஷ் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

    சினிமா
    வாங்க CM..! கரூருக்கு சென்ற முதல்வர் விஜய்...! ஆர்ப்பரிக்கும் மக்கள்..! ஸ்தம்பித்த சாலைகள்..!!

    வாங்க CM..! கரூருக்கு சென்ற முதல்வர் விஜய்...! ஆர்ப்பரிக்கும் மக்கள்..! ஸ்தம்பித்த சாலைகள்..!!

    தமிழ்நாடு
    காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!

    காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!

    தமிழ்நாடு
    #BREAKING: அரசுப் பணி வழங்க தடையில்லை... CM விஜய்க்கு கிரீன் சிக்னல்..! ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

    #BREAKING: அரசுப் பணி வழங்க தடையில்லை... CM விஜய்க்கு கிரீன் சிக்னல்..! ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நீருக்கடியில் ஆக்சன்... போர்வீராங்கனையாக மாறிய ராஷ்மிகா..!!

    நீருக்கடியில் ஆக்சன்... போர்வீராங்கனையாக மாறிய ராஷ்மிகா..!! 'மைசா' படத்தின் புதிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    தண்ணீர் வாங்குற ஐடியா இருக்கா..? என்ன ஆக்ஷன் எடுத்தீங்க..? கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!

    தண்ணீர் வாங்குற ஐடியா இருக்கா..? என்ன ஆக்ஷன் எடுத்தீங்க..? கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வாங்க CM..! கரூருக்கு சென்ற முதல்வர் விஜய்...! ஆர்ப்பரிக்கும் மக்கள்..! ஸ்தம்பித்த சாலைகள்..!!

    வாங்க CM..! கரூருக்கு சென்ற முதல்வர் விஜய்...! ஆர்ப்பரிக்கும் மக்கள்..! ஸ்தம்பித்த சாலைகள்..!!

    தமிழ்நாடு
    காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!

    காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!

    தமிழ்நாடு
    #BREAKING: அரசுப் பணி வழங்க தடையில்லை... CM விஜய்க்கு கிரீன் சிக்னல்..! ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

    #BREAKING: அரசுப் பணி வழங்க தடையில்லை... CM விஜய்க்கு கிரீன் சிக்னல்..! ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு
    தண்ணீர் வாங்குற ஐடியா இருக்கா..? என்ன ஆக்ஷன் எடுத்தீங்க..? கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!

    தண்ணீர் வாங்குற ஐடியா இருக்கா..? என்ன ஆக்ஷன் எடுத்தீங்க..? கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!

    தமிழ்நாடு
    ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க விஜய்... அரசு வேலையை அல்வா போல அள்ளித் தர ஆர்.பி.உதயகுமார் எதிர்ப்பு...!

    ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க விஜய்... அரசு வேலையை அல்வா போல அள்ளித் தர ஆர்.பி.உதயகுமார் எதிர்ப்பு...!

    அரசியல்
    முதல்வராக கரூரில் கால் வைக்கும் விஜய்... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? - இன்று காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!

    முதல்வராக கரூரில் கால் வைக்கும் விஜய்... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? - இன்று காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share