• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மத்திய கிழக்கு போரில் 6 இந்தியர்கள் பலி! மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்!

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Mar 2026 19:37:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MEA Confirms 6 Indian Fatalities in West Asia Conflict: One Still Missing.

    அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், அங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உறுதி செய்யப்பட்ட தகவலின்படி 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியர் ஒருவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்துமாறு அங்குள்ள இந்தியத் தூதரகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அமெரிக்கா

    இறந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து தூதரக ரீதியிலான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரவும், மாயமானவரைத் தேடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள மற்ற இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன, என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மத்திய கிழக்கு போர் எதிரொலி! பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்!

    உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வரவும் (Repatriation), பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்யவும் வெளியுறவு அமைச்சகம் முன்னுரிமை அளித்து வருகிறது. போர் தொடங்கிய பிப்ரவரி 28-லிருந்து இதுவரை சுமார் 3 லட்சம் இந்தியர்கள் விமானம் மூலம் பத்திரமாகத் தாயகம் திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இந்தியர்களுக்கு உதவ பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன.

    ஏற்கனவே போர்ப் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன்' தொடர்பான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த உயிரிழப்புச் செய்திகள் இந்தியர்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அங்குள்ள சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஈரானுக்கு முடிவுரை? ஒரே நாளில் 58 கப்பல்கள் காலி! அணு ஆயுத எச்சரிக்கையுடன் ஆவேசமாக பேசிய டிரம்ப்!

    மேலும் படிங்க
    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share