• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மருத்துவ அலட்சியம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

    காய்ச்சல் ஊசியால் தசை நார்கள் அழுகி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு 3 மருத்துவர்களுக்குச் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 29 Jun 2026 22:49:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Medical Negligence Case: Chennai Consumer Court Orders Rs 1 Crore Compensation For Wrong Treatment

    காய்ச்சலுக்கு தவறான முறையில் ஊசி செலுத்தியதோடு, அடுத்தடுத்து உரிய கவனிப்பின்றி அலட்சியமாகச் சிகிச்சை அளித்ததால் தசைகள் அழுகி உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்ட நபருக்கு, சம்பந்தப்பட்ட மூன்று மருத்துவர்களும் கூட்டாக சேர்ந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என சென்னை நுகர்வோர் நீதிமன்றம் மிக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

     தமிழக மருத்துவ மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரம்மானந்த் என்ற நுகர்வோர் தனக்கு இழைக்கப்பட்ட மருத்துவக் குறைபாட்டிற்கு எதிராகச் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனக்கு ஏற்பட்ட சாதாரண காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவிற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரஸ்வதி தில்லிராஜிடம் சிகிச்சைக்குச் சென்றபோது, அவர் செலுத்திய ஊசியே ஒட்டுமொத்தப் பாதிப்பிற்கும் மூலக்காரணமாக அமைந்தது என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். அந்த ஊசி செலுத்தப்பட்ட உடனேயே, குறிப்பிட்ட இடத்தில் கடுமையான வீக்கம், உடல் முழுவதும் அரிப்பு மற்றும் உட்காரக் கூட முடியாத அளவுக்குத் தாங்க முடியாத வேதனை ஏற்பட்டதாகத் தனது மனுவில் அவர் வேதனையுடன் விவரித்திருந்தார்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தொடர்ந்து, தனக்கு ஏற்பட்ட வீக்கம் மற்றும் தீவிரப் பாதிப்பிற்காகத் தண்டையார்பேட்டையில் உள்ள கே.கே. மருத்துவமனை மருத்துவர் குணசேகர் மற்றும் ஸ்ரீ மருத்துவமனை மருத்துவர் பார்த்திபன் ஆகியோரை நாடியபோதும், அவர்களும் உரிய பரிசோதனையின்றி தவறான சிகிச்சையையே தொடர்ந்ததாகப் பிரம்மானந்த் குற்றம் சாட்டியிருந்தார். இந்த அடுத்தடுத்த தவறான மருத்துவ அணுகுமுறைகளால், ஊசி போடப்பட்ட இடத்திலிருந்த தசை நார்கள் முற்றிலும் அழுகிப்போய் (Necrosis), உயிருக்கே பேராபத்து விளைவிக்கும் மிகக் கொடிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்த மனுதாரர், தனது வாழ்வாதாரப் பாதிப்பிற்கும், மன உளைச்சலுக்கும் காரணமான மருத்துவர்களிடமிருந்து உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தர வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

    இதையும் படிங்க: ராஜினாமாவை ஏற்றதில் உள்நோக்கம் இல்லை: அதிமுக வழக்கில் சட்டமன்றச் செயலாளர் விளக்கம்!

    இந்த அதிர்ச்சியூட்டும் மருத்துவ அலட்சியம் தொடர்பான வழக்கை மிக விரிவாக விசாரித்த சென்னை நுகர்வோர் தீர்ப்பாய உறுப்பினர்கள் சதீஷ்குமார், வினோத் குமார் மற்றும் அமலா ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவர்களின் அப்பட்டமான கடமைத் தவறுதலை உறுதி செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பிரம்மானந்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு கோடி ரூபாயையும், வழக்குச் செலவுத் தொகையாக 30 ஆயிரம் ரூபாயையும் மருத்துவர்கள் சரஸ்வதி தில்லிராஜ், குணசேகர் மற்றும் பார்த்திபன் ஆகிய மூவரும் கூட்டாகச் சேர்ந்து, தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது. மேலும், இந்தத் தொகையைத் தவாணைக்குள் வழங்கத் தவறும்பட்சத்தில், ஒட்டுமொத்த இழப்பீட்டுத் தொகைக்கும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: நாளை தொடங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் 2 நாட்கள் ஆலோசனை!

    மேலும் படிங்க
    புதிய பாடத்திட்ட குழு தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்: அரசு அரசாணை!

    புதிய பாடத்திட்ட குழு தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்: அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    "விஜய் தலைமையிலான மக்கள் ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை – தவெக கூட்டணியில் நீடிப்பதாக காதர் மொய்தீன் பேட்டி!

    "விஜய் தலைமையிலான மக்கள் ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை – தவெக கூட்டணியில் நீடிப்பதாக காதர் மொய்தீன் பேட்டி!

    அரசியல்
    ஈரான் கமேனி இறுதிச்சடங்கு: இந்தியா சார்பில் பிஹார் கவர்னர் ஹஸ்னைன், அமைச்சர் பவித்ரா பங்கேற்பு!

    ஈரான் கமேனி இறுதிச்சடங்கு: இந்தியா சார்பில் பிஹார் கவர்னர் ஹஸ்னைன், அமைச்சர் பவித்ரா பங்கேற்பு!

    உலகம்
    திங்கள் தவிர மற்ற நாட்களில் கலெக்டர்கள் கட்டாயம் கள ஆய்வு செல்ல வேண்டும்; முதல்வர் விஜய் உத்தரவு!

    திங்கள் தவிர மற்ற நாட்களில் கலெக்டர்கள் கட்டாயம் கள ஆய்வு செல்ல வேண்டும்; முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் முறைப்படி பொறுப்பேற்பு!

    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் முறைப்படி பொறுப்பேற்பு!

    தமிழ்நாடு
    மன நிறைவோடு பதவியிலிருந்து விலகுகிறேன்; புதிய தலைவர் மாணிக்கம் தாகூருக்கு வாழ்த்துகள்: செல்வப்பெருந்தகை!

    மன நிறைவோடு பதவியிலிருந்து விலகுகிறேன்; புதிய தலைவர் மாணிக்கம் தாகூருக்கு வாழ்த்துகள்: செல்வப்பெருந்தகை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share