• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜனநாயகத்தில் இந்தியா இன்னும் ஒரு குழந்தை தான்...

    சாதி மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
    Author By Rahamath Wed, 26 Feb 2025 18:15:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MHC expressed hope that there will be change in practice of politicians facing elections

    ஜாதி, மதம் மற்றும் மொழி ரீதியாக வாக்குகளை சேகரிப்பது ஊழல் நடவடிக்கை என கடந்த 2017 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தேர்தல் நேரங்களிலும், தேர்தல் அல்லாத காலங்களிலும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபத்துக்காக,  ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறி வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனுார் மகிமைதாஸ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    #MHC

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதைக் கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் பிரச்சாரம் , ஜாதி மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

    #MHC

    தேர்தல் ஆணையத்தின் பதில்மனுவை பதிவு செய்து கொண்டு மனுவை தள்ளுபடி செய்த ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வு, இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வரமுடியாது என்றும், ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்துவைத்து 75ஆண்டுகள் ஆனாலும் இன்னும் குழந்தை பருவத்தில் தான் இந்தியா இருக்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்பட இன்னும் சில காலம் ஆகும் எனவும், குடிமக்களும்,அரசியல் வாதிகளும் சாதி மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.
     
    இதையும் படிங்க: மச்சான் என்றதற்கு கொலை செய்த விவகாரம்.. தலையில் கல்லைப் போட்டவருக்கு ஆயுள் தண்டனை..

    மேலும் படிங்க
    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    தமிழ்நாடு
    “கோவிந்தா, கோவிந்தா...!” - பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு; பக்திப் பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!  

    “கோவிந்தா, கோவிந்தா...!” - பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு; பக்திப் பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!  

    தமிழ்நாடு
    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    இந்தியா
    முத்துவிடம் உண்மையை சொன்ன மீனா..! தற்கொலை செய்துகொள்ள சென்ற ரோகிணி.. பரபரப்பாக மாறிய

    முத்துவிடம் உண்மையை சொன்ன மீனா..! தற்கொலை செய்துகொள்ள சென்ற ரோகிணி.. பரபரப்பாக மாறிய 'சிறகடிக்க ஆசை'..!

    சினிமா
    ஏற்கனவே ரஜினியின்

    ஏற்கனவே ரஜினியின் 'படையப்பா' ஹிட்டு..! இப்ப சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமும் ரீ-ரிலீஸாம்..!

    சினிமா

    செய்திகள்

    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    தமிழ்நாடு
    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    இந்தியா
    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    இந்தியா
    BREAKING

    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    உலகம்
    மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

    மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share