• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    'அமரர் முகுந்த்’ நினைவை நிலைநிறுத்தும் தமிழகம்..! மேஜர் பெற்றோரை சந்தித்த அமைச்சர் சரத்குமார்..!

    மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பெற்றோரை அமைச்சர் சரத்குமார் சந்தித்தார்.
    Author By Nila Sat, 13 Jun 2026 12:19:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister sarath

    சென்னையின் முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றான 16 கிலோமீட்டர் நீளமுள்ள வேளச்சேரி-தாம்பரம் உயர்வேகச் சாலை (Velachery-Tambaram High Road) விரைவில் மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என்று அழைக்கப்பட இருக்கிறது. தாம்பரம் மாநகராட்சி கவுன்சில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவு இந்திய ராணுவ வீரரின் தியாகத்தையும், சென்னையுடனான அவரது ஆழமான தொடர்பையும் நினைவுகூரும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரை அமைச்சர் சரத்குமார் சந்தித்தார்.

    மேஜர் முகுந்த் வரதராஜன் 1983 ஏப்ரல் 12 அன்று கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை ர. வரதராஜன் பொதுத் துறை வங்கியில் பணியாற்றியதால், முகுந்தின் சிறு வயதில் குடும்பம் சென்னை அருகே தாம்பரத்துக்கு இடம்பெயர்ந்தது. அவர் பேராசிரியர்கள் காலனியில் வளர்ந்தார்.  BPO-வில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர், தனது குழந்தைப் பருவக் கனவை நனவாக்கும் வகையில் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சேர்ந்தார்.

    2006-ல் 22 ராஜ்புத் ரெஜிமெண்டில் லெப்டினெண்டாக நியமிக்கப்பட்ட முகுந்த், பின்னர் கேப்டன், மேஜர் பதவிகளுக்கு உயர்ந்தார். லெபனான் ஐ.நா. பணியிலும் ஈடுபட்டிருந்த அவர், 2012-ல் ஜம்மு-காஷ்மீரில் 44 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். 2013 ஜூனில் ஷோபியான் பகுதியில் தீவிரவாதத் தாக்குதலின்போது ஜெய்ஷ்-இ-முகமது தளபதி அல்தாஃப் பாபாவை அழித்த வீரச் செயலுக்கு பெயர் பெற்றார். 

    இதையும் படிங்க: திக்...! திக்...!! பயத்தில் திமுக... வெள்ளை அறிக்கை வெளியீடு எப்போது?... நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடி அறிவிப்பு...!

    tvk

    2014 ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையில் அவரது வீரம் உச்சம் தொட்டது. காஷ்மீரின் காஜிபத்ரி கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டபோது, முகுந்த் தலைமையில் இரு பேர் கொண்ட குழு செயல்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா உட்பட மூன்று தீவிரவாதிகளை அழித்த அவர், கடும் துப்பாக்கிச் சண்டையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். 

    மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயரை தாம்பரம் வேளச்சேரி சாலைக்கு சூட்டுவதாக மாநகராட்சி கூட்டத்தை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முகுந்த் வரதராஜனின் பெற்றோரை மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் சரத்குமார் இன்று சந்தித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் N.ஆனந்த்  வழிகாட்டுதலின்படி தாம்பரம் வேளச்சேரி சாலைக்கு மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் தாயார் கீதா மற்றும் சகோதரி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று கூறினார். 

    இதையும் படிங்க: நிரந்தர எதிர்க்கட்சி திமுகவா.? பரபரக்கும் பனையூர்..! தவெகவுக்கு கூடும் மவுசு...!

    மேலும் படிங்க
    இந்தியாவில் தங்கம் வாங்குவது குறைந்தது! உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

    இந்தியாவில் தங்கம் வாங்குவது குறைந்தது! உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

    இந்தியா
    பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!

    பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!

    அரசியல்
    சிரிச்சிக்கிட்டே எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்... கடும் சீற்றத்துடன் கொதித்தெழுந்த ஆர்.பி.உதயகுமார்...!

    சிரிச்சிக்கிட்டே எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்... கடும் சீற்றத்துடன் கொதித்தெழுந்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி! முதல்வர் விஜய் உடன் சந்திப்பு கன்ஃபார்ம்? வெளியானது முக்கிய தகவல்!

    நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி! முதல்வர் விஜய் உடன் சந்திப்பு கன்ஃபார்ம்? வெளியானது முக்கிய தகவல்!

    அரசியல்
    வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு இன்று நிறைவு... தாமதித்தால் எவ்வளவு அபராதம்?

    வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு இன்று நிறைவு... தாமதித்தால் எவ்வளவு அபராதம்?

    இந்தியா
    ஒரே இரவில் ரூ.2.43 லட்சம் அபேஸ்..!! சைபர் மோசடியில் சிக்கிய பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி..!

    ஒரே இரவில் ரூ.2.43 லட்சம் அபேஸ்..!! சைபர் மோசடியில் சிக்கிய பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி..!

    சினிமா

    செய்திகள்

    பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!

    பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!

    அரசியல்
    சிரிச்சிக்கிட்டே எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்... கடும் சீற்றத்துடன் கொதித்தெழுந்த ஆர்.பி.உதயகுமார்...!

    சிரிச்சிக்கிட்டே எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்... கடும் சீற்றத்துடன் கொதித்தெழுந்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி! முதல்வர் விஜய் உடன் சந்திப்பு கன்ஃபார்ம்? வெளியானது முக்கிய தகவல்!

    நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி! முதல்வர் விஜய் உடன் சந்திப்பு கன்ஃபார்ம்? வெளியானது முக்கிய தகவல்!

    அரசியல்
    வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு இன்று நிறைவு... தாமதித்தால் எவ்வளவு அபராதம்?

    வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு இன்று நிறைவு... தாமதித்தால் எவ்வளவு அபராதம்?

    இந்தியா
    வைர மோதிரம் முதல் தங்க சங்கிலி வரை! அசால்ட்டாக ஆட்டையை போட்ட எலி!  சிசிடிவி வீடியோவில் வெளிவந்த விநோதம்!

    வைர மோதிரம் முதல் தங்க சங்கிலி வரை! அசால்ட்டாக ஆட்டையை போட்ட எலி! சிசிடிவி வீடியோவில் வெளிவந்த விநோதம்!

    குற்றம்
    LIC பெண் ஏஜென்டின் காரை கொளுத்திய போலீஸ்..! ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு..!!

    LIC பெண் ஏஜென்டின் காரை கொளுத்திய போலீஸ்..! ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share