• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவர்களுக்கு இலவச லேப்டாப்... அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு...!

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாக பதிலளித்தார். யார் யார் என்னென்ன கேள்வி எழுப்பினார்கள், அதற்கு அமைச்சர் கொடுத்த விளக்கம் என்ன என விரிவாக பார்க்கலாம்... 
    Author By Amaravathi Fri, 21 Mar 2025 13:38:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-thangam-thennarasu-labtop-announcement

    இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாக பதிலளித்தார். யார் யார் என்னென்ன கேள்வி எழுப்பினார்கள், அதற்கு அமைச்சர் கொடுத்த விளக்கம் என்ன என விரிவாக பார்க்கலாம்... 

    திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மெடிக்கல் டூரிசத்தில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு இந்தியாவிலேயே மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் சிறந்து விளங்கக்கூடிய ஒரு மாநிலமாக இன்றைக்கு உருவெடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தங்களுடைய சிகிச்சைக்காக சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய பகுதிகளுக்கு நோயாளிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டு மருத்துவத்ததுறையிலே பல நல்ல திட்டங்களை தீட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் மெடிக்கல் டூரிசம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றார். 

    Free Labtop

    விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தமிழ்நாட்டில் உள்ள பல பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது 4.ஓ தரத்திற்கு தரம் உயர்த்தப்படும் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, “அதற்கான கட்டுமான பணிகள் விரைவிலே தொடங்கி, இந்த கல்வி ஆண்டிலேயே அவை நிறைவேற்றப்படும்” என்றார். 

    இதையும் படிங்க: நீங்க கூடி அடிச்ச கமிஷன் எவ்வளவு?... அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு பதிலடி...! 

    சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் தமிழ்நாட்டிலே செழித்திருந்த சமண் பௌத்த பண்பாட்டு சிறப்புகளை தெளிவுபடுத்தும் விதமாக காஞ்சிபுரத்திலேயோ அல்லது நாகப்பட்டினத்திலேயோ ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு சம்பந்தப்பட்ட மானியக்கோரிக்கையின் போது பரிசீலித்து, முதல்வருடன் ஆலோசித்து, அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். 

    Free Labtop

    அதிமுக முன்னாள் அமைச்சர், தங்கமணி ஜிஎஸ்டி வரிவிதிப்பிலே வரக்கூடிய சிக்கல்கள் மற்றும் பாதகங்களை எடுத்துரைத்தார். கல்லூரி மாணவர்களுக்கு  லேப்டாப் வழங்க 2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். இதை வைத்து கூட்டி கணக்கு ஒரு கூட்டல் கணக்கு போட்டு பார்த்தால் ஒரு லேப்டாப்பிற்கு பத்தாயிரம் ரூபாய் தான் வருகிறது. இந்த பத்தாயிரம் ரூபாயில் எத்தகைய ஒரு தரமான கணினியை வழங்க முடியும்? என கேள்வி எழுப்பினார். 

    Free Labtop

     அதற்கு பதிலளித்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு வருகிற போது மேலும் அதற்கு 2000 கோடி ரூபாய்  ஒதுக்கப்படும். அப்படிப்பார்த்தால் ஒரு மடிக்கணினிக்கு 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்க முடியும். மாணவர்களுக்கு நல்ல தரமான மடிகணினிகளை வழங்க முடியும் எனத் தெரிவித்தார். தற்போது அதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: திணறும் கேரள அரசு..! கைமீறும் போதைக் கலாச்சாரம்..! ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 வழக்குகள் பதிவு..!

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share