• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிகாரிகள் அதட்டலா இருக்க கூடாது... யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!!

    அதிகாரிகள் அதட்டலாக இருக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
    Author By Nila Wed, 11 Mar 2026 10:33:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    இந்திய குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை விக்டோரியா அரங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழ்நாடு அரசின் நான் முதல்வர் திட்டத்தில் பயின்ற மதுரை சேர்ந்த ராஜேஸ்வரி தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்த சாதனை படைத்துள்ளார்.

    நான் முதல்வன் திட்டத்தில் படித்த 60 பேரில் 56 பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கான குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

    DMK

    தமிழ்நாட்டில் யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததாக தெரிவித்தார். யுபிஎஸ்சி தேர்வுகளை வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டார். நாம் எடுத்த முயற்சிகளுக்கு தற்போது பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தூதர்களாகவும் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நினைச்சாலே நெஞ்சம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி... கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    அதிகாரிகள் என்றாலே அதட்டலுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று கூறினார். சாதாரண மக்களுடன் அன்பாகவும் பண்பாகவும் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். எவ்வளவு பிசியாக இருந்தாலும் பெற்றோருடன் ஐந்து நிமிடம் ஆவது பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    வன்முறை தீர்வா? MP அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு… செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

    வன்முறை தீர்வா? MP அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு… செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

    தமிழ்நாடு
    திருப்பதிக்கு போறீங்களா..?? பக்தர்கள் கவனத்திற்கு..!! வரும் 16ம் தேதி முதல் வருகிறது புது ரூல்ஸ்..!!

    திருப்பதிக்கு போறீங்களா..?? பக்தர்கள் கவனத்திற்கு..!! வரும் 16ம் தேதி முதல் வருகிறது புது ரூல்ஸ்..!!

    பக்தி
    சோறு கூட இல்ல..!! வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்..!!

    சோறு கூட இல்ல..!! வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    சொத்து வாங்குறீங்களா..?? முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க.. இதுக்கு

    சொத்து வாங்குறீங்களா..?? முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க.. இதுக்கு 'PAN' எண் தேவையில்லையாம்..!!

    இந்தியா
    கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... மாற்று வழி தேடும் மக்கள்... விறகுகள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு..!!

    கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... மாற்று வழி தேடும் மக்கள்... விறகுகள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஜாக்பாட்... 40 லட்சம் மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.9,000 வரவு... முதல்வர் அதிரடி உத்தரவு...!

    தேர்தல் ஜாக்பாட்... 40 லட்சம் மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.9,000 வரவு... முதல்வர் அதிரடி உத்தரவு...!

    இந்தியா

    செய்திகள்

    போதை மிருகங்களால் துரத்தி துரத்திப்  பாலியல் கொடுமை.. 14 வயது சிறுமி நேர்ந்த துயரம்... அதிமுக கொந்தளிப்பு..!!

    போதை மிருகங்களால் துரத்தி துரத்திப் பாலியல் கொடுமை.. 14 வயது சிறுமி நேர்ந்த துயரம்... அதிமுக கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share