• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கருணை கொலை செய்து விடுங்கள்.. கண்ணீர் மல்க புகார் மனு அளித்த பெண்..!

    மதுரையில் கந்து வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் கருணை கொலை செய்துவிடுங்கள் என மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க பெண் ஒருவர் புகார் அளித்தார்.
    Author By Inba Mon, 10 Mar 2025 17:57:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mother with disability child gives petition for medical help to collector

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரிய கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி. இவரது கணவர் கார்த்திகேயன் கூலி தொழில் செய்து வரும் நிலையில் இவர்களுக்கு மணிகண்டன் மற்றும் தருண் என்ற இரண்டு செவித்திறன் குறைபாடு உள்ள 2 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர்.

    மூத்த மகன் மணிகண்டனுக்கு செவித்திறன் குறைபாடு சரி செய்வதற்கான மருத்துவ செலவிற்காகவும், சித்ராதேவியான் மருத்துவ செலவிற்காகவும் 6 லட்சம் ரூபாய் வரை மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனம் மூலமாகவும்,  வட்டிக்கும் சிலரிடம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் 100 நாட்கள் வேலை மற்றும் கூலித்தொழில் செய்யும் கணவனின் வருமானம் ஆகியவற்றை வைத்து தொடர்ந்து வட்டி பணத்தையும் லோன் பணத்தையும் செலுத்தி வந்துள்ளார் சித்ராதேவி

    இதனிடையே சில வாரங்களாக போதிய வருமானம் இல்லாத நிலையில் பணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார் இதனால் கடந்து சில தினங்களாக லோன் பணம் கேட்டும்,  வட்டி பணம் கேட்டும் இரவு நேரங்களில் தனது வீடு தேடி வந்து சிலர் ஆபாசமாக பேசுவதாகவும் வட்டி பணம் செலுத்தவில்லை என்றால் சாவு என கூறுவதாகவும்,

    இதையும் படிங்க: திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர்.. பாமக தலைவர் அன்புமணி மகிழ்ச்சி..!

    #mother petition

    இதனால் குழந்தைகள் பள்ளிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,  வீடு தேடி வந்து கடன் கேட்பதால் தனது கணவரும் வீட்டை விட்டு சென்று விட்டதால் தான் கடனை செலுத்துவதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டியும் தன்னை அவதூறாக பேசி கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சித்ராதேவி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  சங்கீதாவை சந்தித்து புகார் மனு அளித்தார். அப்போது கடன் தொல்லையால் தங்களால் வாழ இயலவில்லை எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

    மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க பேசிய சித்ராதேவி தான் மருத்துவ செலவிற்காக கடன் வாங்கிய நிலையில் தற்போது வட்டி கேட்டும் லோனை உடனடியாக கட்டச் சொல்லியும் வீடு தேடி இரவில் வந்து தன்னை தொந்தரவு செய்வதாகும் ஆபாசமாக பேசுவதால் தன் குழந்தைகள் பள்ளிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் 

    அப்போது இரண்டு மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கும் காது கேட்பதற்காக ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் ஏதேனும் சிறப்பு நிதி மூலமாக அவர்களுக்கான காது கேட்கும் கருவியை பொறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறிய மாவட்ட ஆட்சித் தலைவர்,

    #mother petition

    இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருவரையும் விடுதியில் தங்க வைத்து அவர்களுக்கான உரிய பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், கந்து வட்டி மற்றும் லோன் கேட்டு தொந்தரவு செய்வது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    கண்ணீர் மல்க தங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என கூறி மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த சித்ரா தேவியிடம் அரசு காது கேட்கும் கருவி இலவசமாக வழங்கும் நிலையில் ஏன் பணம் கொடுத்து வாங்கினீர்கள் எனவும் உங்கள் மகன்களுக்கு செவித்திறன் கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு சார்பில் எடுப்போம் எனவும் ஆறுதல் தெரிவித்ததோடு நன்கு படிக்க வையுங்கள் என கூறி அந்த மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் நலம் விசாரித்தார்.

    தாயுடன் வந்த மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளிடம் நலம் விசாரித்து நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதோடு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறிய மாவட்ட ஆட்சியரின் செயலை பார்த்து அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

    இதையும் படிங்க: எதிர்ப்புக்கு பணிந்தது திமுக அரசு.. திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராஜர் பெயர்.. தமிழக அரசு அறிவிப்பு!

    மேலும் படிங்க

    'ஜனநாயகன்' ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா..? பிரபல நிறுவனம் போட்ட கண்டிஷனால் பீதியில் ரசிகர்கள்..!

    சினிமா
    பிரபலத்தின் பங்கில் டீசல் போட்டது குத்தமா..! காரை பறிகொடுத்த கோபத்தில்

    பிரபலத்தின் பங்கில் டீசல் போட்டது குத்தமா..! காரை பறிகொடுத்த கோபத்தில் 'மாகாபா ஆனந்த்' வெளியிட்ட வீடியோ..!

    சினிமா
    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    இந்தியா
    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    உலகம்
    நடிகை அனஸ்வரா.. திருப்பதியில் சாமி தரிசனம்..! சந்தோஷத்தில் ஒன்று கூடிய மக்கள்..!

    நடிகை அனஸ்வரா.. திருப்பதியில் சாமி தரிசனம்..! சந்தோஷத்தில் ஒன்று கூடிய மக்கள்..!

    சினிமா
    இந்தியா மட்டுமல்ல.. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த.. ராஜமவுலியின் ’நான் ஈ’ ரீ-ரிலீஸ் அப்டேட்..!

    இந்தியா மட்டுமல்ல.. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த.. ராஜமவுலியின் ’நான் ஈ’ ரீ-ரிலீஸ் அப்டேட்..!

    சினிமா

    செய்திகள்

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    இந்தியா
    BREAKING

    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    உலகம்
    மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

    மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

    தமிழ்நாடு

    "கூட்ட நெரிசல் திட்டமிட்டதா?" தவெக நிர்வாகிகள் சிபிஐ-யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி! தொடரும் விசாரணை!

    இந்தியா
    வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

    வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

    அரசியல்
    துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!

    துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share