• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தையே உலுக்கிய இரட்டைக் கொலை...! 6 பேரிடம் தீவிர விசாரணை..!!

    நாங்குநேரி இரட்டை கொலை தொடர்பாக 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    Author By Nila Tue, 03 Mar 2026 09:54:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Murder - investigation

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. களக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் வழக்கம்போல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட மர்மக் கும்பல் அங்கு தாக்குதல் நடத்தியது. இவர்கள் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஏந்தி வந்திருந்தனர்.

    கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பல், டீக்கடை முன் இருந்தவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் ஜான் என்ற உள்ளூர் நபர், மற்றொருவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    investigation

    மேலும் 6 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் நெல்சன், பிரபாகரன், ராமசாமி, கணேசன், சசிகுமார் போன்றோர் அடங்குவர். இந்த இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: கஞ்சா போதையில் வெறியாட்டம்... டீ கடையில் பெட்ரோல் குண்டு வீசி இருவர் வெட்டிக்கொலை... 6 பேர் படுகாயம்...!

    சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரட்டை படுகொலை வழக்கில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தென் மண்டல ஐஜி தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரட்டை படுகொலை சம்பவத்தின் எதிரொலியாக நாங்குநேரி - ஏர்வாடி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்...!! - மாயாவி பட நடிகை தந்தை கொலையில் அதிரடி திருப்பம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்...!

    மேலும் படிங்க
    அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

    அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    சட்டம் அனைவருக்கும் சமம்! போக்குவரத்து விதியை மீறிய தோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி போலீசார்!

    சட்டம் அனைவருக்கும் சமம்! போக்குவரத்து விதியை மீறிய தோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி போலீசார்!

    இந்தியா
    தப்பு பண்ணிட்டியே சிங்காரம்... ஈரானிடம் வசமாக சிக்கிய அமெரிக்கா... அம்பலமான இஸ்ரேல் சதி...!

    தப்பு பண்ணிட்டியே சிங்காரம்... ஈரானிடம் வசமாக சிக்கிய அமெரிக்கா... அம்பலமான இஸ்ரேல் சதி...!

    உலகம்
    எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு!

    எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு!

    உலகம்
    வென்றது தமிழ்! திருச்சி ரயில்வே அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் நீக்கம்!

    வென்றது தமிழ்! திருச்சி ரயில்வே அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் நீக்கம்!

    தமிழ்நாடு
    நாங்குநேரி வெறியாட்டம்... மேலும் ஒருவர் நிலை கவலைக்கிடம்..!! பதற்றம்..!!

    நாங்குநேரி வெறியாட்டம்... மேலும் ஒருவர் நிலை கவலைக்கிடம்..!! பதற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share