• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முந்தைய அரசின் ஊழல்களை மூட நினைக்கிறீங்களா..? நயினார் சரமாரி கேள்வி..!!

    மின்சார வாரியத்தில் முக்கிய ஆவணங்கள் திருடு போயிருப்பதாக எழுந்துள்ள புகாருக்கு நயினார் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
    Author By Nila Thu, 04 Jun 2026 12:53:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    சென்னை அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில்தான் மாநிலம் முழுவதும் நடைபெறும் மின்சார வாரிய டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல், மின்சார உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கிய நிர்வாக ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முந்தைய திமுக அரசின் ஊழல் முகமூடியைக் காக்க முயல்கிறதா தவெக அரசு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

    2026

    சென்னை அண்ணாசாலையிலுள்ள மின்சார வாரிய தலைமையகத்திலிருந்து டெண்டர்கள் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய கோப்புகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார். புதிய மின்சாரத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்ட சில நாட்களிலேயே, இந்தத் துணிச்சலான திருட்டு அரங்கேறியிருப்பது, துறை அதிகாரிகளின் துணையோடுதான் இது நடந்திருக்குமோ என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

    இதையும் படிங்க: அவசர சிகிச்சைப் பிரிவில் அரசு மருத்துவத்துறை..! நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

    மின்சாரத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள், குறிப்பாக ரூ.397 கோடி மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முக்கிய ஆதாரங்களைக் களவுபோகவிட்டு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் லஞ்ச ஊழல்களையும் முறைகேடுகளையும் மூடிமறைக்கவும், அவர்களைக் காப்பாற்றவும் தற்போதைய தவெக அரசு முயல்கிறதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது என்றும் இந்த விவகாரத்தில் காவல்துறை உடனடியாக நேர்மையான விசாரணை நடத்தி, காணாமல்போன ஹார்ட் டிஸ்க்குகளை மீட்பதோடு, இதற்குப் பின்னணியில் இருக்கும் அதிகாரிகளையும், அரசியல் நபர்களையும் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: மகாராஷ்டிராவை பார்த்து கத்துக்கோங்க விஜய்..! முதல்வருக்கு நயினார் அறிவுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்..  ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்.. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு...

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்..  ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்.. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசியல் செய்யுறாங்க... பழியை தூக்கிப் போட்ட டி. கே. சிவக்குமார்..!

    தமிழ்நாடு அரசியல் செய்யுறாங்க... பழியை தூக்கிப் போட்ட டி. கே. சிவக்குமார்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share