• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!

    ரஜினிகாந்த் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா- க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்
    Author By Nila Mon, 16 Mar 2026 15:32:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாக ஆதவ் அர்ஜுனாவிற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர் ரஜினிகாந்த் என்று கூறி உள்ளார்.

    தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறினார். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், பிரதமர் மோடியின் மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர்., ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர் என்றும் கூறினார்.

    BJP

    அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல என்றும் அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கஞ்சா போதையில் தடம் புரளும் தமிழகம்... நாடககாரங்க கையில அதிகாரம்..! கொந்தளித்த நயினார்..!!

    பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்றும் மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ஒருவேளை பதுக்கி வச்சியிருப்பாரோ?... நயினார் நாகேந்திரனை பங்கமாய் கலாய்த்த அமைச்சர் ரகுபதி...!

    மேலும் படிங்க
    தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி சென்னையில் காலமானார்.. காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி!

    தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி சென்னையில் காலமானார்.. காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி!

    தமிழ்நாடு
    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அரசியல்
    புதிய கூட்டணி அமைச்சரவையில் இணைய விசிக முடிவு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    புதிய கூட்டணி அமைச்சரவையில் இணைய விசிக முடிவு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    அரசியல்
    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    இந்தியா
    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    இந்தியா
    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    இந்தியா

    செய்திகள்

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அரசியல்
    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    இந்தியா
    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    இந்தியா
    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    இந்தியா
    ஆளுநர் மாளிகை நடைமுறை அதுதான்!

    ஆளுநர் மாளிகை நடைமுறை அதுதான்!": தமிழ்த்தாய் வாழ்த்துச் சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன்  விளக்கம்!

    தமிழ்நாடு
    10-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்..  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

    10-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்..  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share