• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அராஜக ஆட்சிக்கு அழிவு காலம் நெருங்கிடுச்சு! கொந்தளித்த நாயனார் நாகேந்திரன்..!

    திமுக அரசின் இந்த அராஜக ஆட்சியின் இறுதி காலம் நெருங்கிவிட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டத்தட்டமாக தெரிவித்துள்ளார்.
    Author By Nila Mon, 14 Jul 2025 18:03:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-about-dmk-government-6GTHDY

    திருவண்ணாமலையில் மாவட்டம் செங்கம் பகுதியில் துணை முதலமைச்சர் கலந்து கொண்டு திமுக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உட்பட 10 பேர் மீது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் எடப்பாளையம் பகுதியில் திமுகவின் கொடிக்கம்பம் சரிந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த இரு சம்பவங்களை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை சாடியுள்ளார். திமுக-வின் அலட்சியத்தால் திருவண்ணாமலையில் உயிர்பலி எதுவும் நிகழவில்லை என்பது தான் தற்போதைய ஒரே ஆறுதல் என்றும் அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் “சாரி” என்ற வார்த்தையைக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் சமாளித்து விடுவார் என்றும் விமர்சித்தார்.

    BJP

     காரணம், வெற்று விளம்பரங்களுக்கு பெயர்போன திமுக ஆட்சியில், திமுக-வின் கொடிக் கம்பங்களாலும், திமுக தலைவர்களின் கட்-அவுட்களாலும் நடக்கும் விபத்துகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது இது ஒன்றும் முதன்முறையல்ல. ஆனால், சுயநல மாடல் அரசுக்கு தங்களை நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையுமில்லை என்று கூறினார்.

    சாலையோரங்களில் வைக்கப்படும் கொடிக் கம்பங்களுக்கு 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும், சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது எனவும் மாண்பமை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஆளும் அரசு தங்கள் இஷ்டத்திற்கு நினைக்கும் இடங்களிலெல்லாம் கொடிக் கம்பங்களை நட்டு வைத்துக் கொண்டும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி நிகழ்ச்சியை நடத்திக் கொண்டும் நாட்டாமை செய்வது கண்டனத்திற்கு உரியது என்றும் அறிவாலய அரசின் இந்த அராஜக ஆட்சியின் இறுதி காலம் நெருங்கிவிட்டது என திட்டத்தட்டமாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்த வழக்கு... குறுக்கு விசாரணைக்கு ஆஜரான நயினார் நாகேந்திரன்!

    இதையும் படிங்க: சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்.. பாஜக தொண்டர் பேச்சால் அதிர்ந்து போன நயினார்!

    மேலும் படிங்க
    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    இந்தியா
    பாமக யாருக்கு? தந்தை - மகன் மோதலில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!

    பாமக யாருக்கு? தந்தை - மகன் மோதலில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: மாநிலங்களவைக்கு இரு நாள் விடுமுறை.. ஈடுசெய்ய வார இறுதி அமர்வு..!!

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: மாநிலங்களவைக்கு இரு நாள் விடுமுறை.. ஈடுசெய்ய வார இறுதி அமர்வு..!!

    இந்தியா
    ஜனநாயகன் மறு தணிக்கை நாளை! விஜய் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வருமா?

    ஜனநாயகன் மறு தணிக்கை நாளை! விஜய் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வருமா?

    தமிழ்நாடு
    மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு..!! ஜனாதிபதி முர்முவை சந்தித்து வாழ்த்து..!!

    மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு..!! ஜனாதிபதி முர்முவை சந்தித்து வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share