• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காங்கிரஸ் துரோகங்கள் ஊர் உலகத்துக்கே தெரியும்..! நீங்க பேசலாமா.? மாணிக்கம் தாகூர் மீது நயினார் தாக்கு..!

    மாணிக்கம் தாகூர் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Nila Wed, 08 Jul 2026 13:29:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran manickam tagore

    காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் ஊருக்கே ஏன் உலகிற்கே தெரியும் என்று மாணிக்கம் தாகூர் கருத்துக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தின் எந்த உரிமைகளை பறித்தது? என்ற எங்கள் நேரடிக் கேள்விக்கு பதில் கூற முடியாத நீங்கள், எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி தலையை சுத்தி மூக்கைத் தொட முயன்று கொண்டிருக்கிறீர்கள் என்ற சாடியுள்ளார்.

    நேஷனல் ஹெரால்டு உட்பட பல ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக அரியணையின் நிழலைக் கூட தொட முடியாமல் தோல்விக் கணக்கை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரர்களுக்கு யாரைக் குறை கூறுவதற்கும் தகுதியில்லை என்பதே தங்கள் வாதம் என்றும் இதில் என்ன அவதூறு கண்டீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

    அதிலும் பழைய கூட்டணி பழக்கம் மாறாமல், ரூ.1 வரிக்கு 29 பைசா என்ற திமுகவின் அதே புளித்துப் போன பொய் பிரச்சாரத்தையே நீங்கள் இன்னும் நீட்டி முழக்கிக் கொண்டிருப்பதை பார்த்தால், காங்கிரஸ் இன்னும் "கோமா"வில் இருந்து மீளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கூறினார். அதனால் தானோ என்னமோ, வேலை நாட்களை 125 ஆகவும், ஊதியத்தை 300- க்கும் அதிகமாகவும் உயர்த்திய "VB G RAM G" திட்டத்தினை உங்கள் புதிய கூட்டணிக் கட்சியான தவெக தலைமையிலான அரசு, வரவேற்று செயல்படுத்திக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? களநிலவரம் தெரியாமல் அத்திட்டத்தினை நீங்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறீர்களே? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ள நயினார் நாகேந்திரன் விழித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    Congress

     கச்சத்தீவை தாரைவார்த்து தமிழக மீனவர்களை வஞ்சித்தது அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமர் இந்திராகாந்தி என்றும் எமர்ஜென்சி என்ற பெயரில் மாநிலங்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரித்ததும், Article 356 -ஐ பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை கவிழ்த்ததும் உங்கள் காங்கிரஸ் கட்சி. அதுமட்டுமன்றி காவிரி பங்கீட்டில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் என திட்டவட்டமாக தெரிவித்தார். முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை பிற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்து துரோகம் செய்தது காங்கிரஸ். தற்போது மேகதாது அணை கட்டுவதாகக் கூறி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதும் உங்கள் காங்கிரஸ் கட்சியே என்று சாடினார்.

    இப்படி ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, கூட்டாட்சி தத்துவத்தை பலமுறை தீயிட்டு கொளுத்திய காங்கிரஸ் கட்சி, தற்போது மட்டும் மாநில உரிமைகளை பற்றி பேசுவது நியாயமா என்றும் அதிலும் எப்பொழுதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் காவிரி, மேகதாது பிரச்சினைகளும் வருகின்றன. பல வருடங்கள் கழித்து தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உங்கள் காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு நல்லது செய்வதை பற்றி யோசிக்காமல், தமிழக மக்களுக்கு மீண்டும் எப்படி துரோகம் செய்யலாம் என உள்ளே சிந்தித்துக் கொண்டு, வெளியே தமிழகத்தின் உரிமைகள் பற்றி பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது” போலானது எனவும் மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். 

    இதையும் படிங்க: "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்"..! ஆளுநரிடம் புகார்... நயினாரை கண்டித்த மாணிக்கம் தாகூர்..!!

    மேலும் படிங்க
    "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

    "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

    அரசியல்
    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    உலகம்
    ஆடைக்குள் மறைத்து வைத்து நடந்த அசிங்கம்... அயோத்தி ராமர் கோயிலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    ஆடைக்குள் மறைத்து வைத்து நடந்த அசிங்கம்... அயோத்தி ராமர் கோயிலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    இந்தியா
    கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    அமைச்சரவை ஒரு பக்கம்... கூட்டணி இன்னொரு பக்கமா.? நோபல் பரிசு குடுங்க... திருமா. பேச்சை கிண்டலடித்த வைகோ..!!

    அமைச்சரவை ஒரு பக்கம்... கூட்டணி இன்னொரு பக்கமா.? நோபல் பரிசு குடுங்க... திருமா. பேச்சை கிண்டலடித்த வைகோ..!!

    தமிழ்நாடு
    என்னை எல்லாரும் மன்னிச்சு.. பெர்சனல் வாழ்க்கையில் கொஞ்சம் எமோஷனலாகிவிட்டேன்..!! ஃபிலிங்காக பேசிய ரவிமோகன்..!

    என்னை எல்லாரும் மன்னிச்சு.. பெர்சனல் வாழ்க்கையில் கொஞ்சம் எமோஷனலாகிவிட்டேன்..!! ஃபிலிங்காக பேசிய ரவிமோகன்..!

    சினிமா

    செய்திகள்

    "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

    அரசியல்
    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    உலகம்
    ஆடைக்குள் மறைத்து வைத்து நடந்த அசிங்கம்... அயோத்தி ராமர் கோயிலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    ஆடைக்குள் மறைத்து வைத்து நடந்த அசிங்கம்... அயோத்தி ராமர் கோயிலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    இந்தியா
    கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    அமைச்சரவை ஒரு பக்கம்... கூட்டணி இன்னொரு பக்கமா.? நோபல் பரிசு குடுங்க... திருமா. பேச்சை கிண்டலடித்த வைகோ..!!

    அமைச்சரவை ஒரு பக்கம்... கூட்டணி இன்னொரு பக்கமா.? நோபல் பரிசு குடுங்க... திருமா. பேச்சை கிண்டலடித்த வைகோ..!!

    தமிழ்நாடு
    திமுகவுக்கு விழுந்த சாட்டையடி... டெல்லி வரை சென்றும் சறுக்கல்... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வைகோ...!

    திமுகவுக்கு விழுந்த சாட்டையடி... டெல்லி வரை சென்றும் சறுக்கல்... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வைகோ...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share