• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக கூட்டணியில் விரிசல்..! அமைச்சரவையில் இடம் இல்லையாம்.. CM சொல்லிட்டாரே..! நயினார் பேட்டி..!

    மதுரையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Mon, 16 Feb 2026 10:29:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran press meet

    மார்ச் ஒன்றாம் தேதி மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே ஜனவரி மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற முதல் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக இப்போது மதுரையில் இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது.

    இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இணைந்து பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வு தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பாஜக, அதிமுக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக போன்ற கட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் சில புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி

    குறிப்பாக தே.மு.தி.க உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பிரேமலதா விஜயகாந்த் போன்றோர் இந்த மேடையில் இடம்பெறுவார்களா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் வருகை இந்தக் கூட்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கிறது. 

    இதையும் படிங்க: எடப்பாடி மோடியின் அடிமை..... தஞ்சையில் அதிமுக, பாஜகவை விளாசிய உதயநிதி!

    இதனிடையே, மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கு பந்தகால் நடப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது எனவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் மோதல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் கூட்டணி அமைச்சரவை கிடையாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதை அப்போது சுட்டிக்காட்டினார். டிஜிபியை கூட போட முடியாத அரசாக திமுக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

    மேலும் படிங்க
    நேற்று கட்சி ஆரம்பித்து இன்னைக்கே முதல்வர் ஆகணுமா? - விஜயை மறைமுகமாக விளாசிய திருமா...!

    நேற்று கட்சி ஆரம்பித்து இன்னைக்கே முதல்வர் ஆகணுமா? - விஜயை மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (13-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைமைப் பண்பு முன்னுக்கு வரும்..!!

    இன்றைய ராசிபலன் (13-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைமைப் பண்பு முன்னுக்கு வரும்..!!

    ஜோதிடம்
    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தமிழ்நாடு
    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share