• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நீட் தேர்வர்கள் கவனத்திற்கு... ரீஃபண்​ட் குறித்து வெளியான அதி முக்கிய அறிவிப்பு...!

    நீட் தேர்வு கட்டணம் திரும்பப் பெற விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்; ஜூலை 14 வரை வாய்ப்பு
    Author By Amaravathi Wed, 08 Jul 2026 08:39:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Neet refund announcement

    நீட் (NEET) தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி ஜூலை 14 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

    கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதிய மாணவர்கள், தேர்வுக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்காக தங்களது வங்கி கணக்கு விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதற்கான கடைசி தேதி நேற்று இரவு 11.50 மணி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இதுவரை சுமார் 9 லட்சம் மாணவர்கள் மட்டுமே தங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 13 லட்சம் மாணவர்கள் இதுவரை வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    இதையடுத்து, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 14 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை மாணவர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்து கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்த மாணவர்கள், அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை திருத்திக் கொள்ளவும் இந்த அவகாசம் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவரை பதிவு செய்யாத மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஜூன் 21-ல் கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கம்! நீட் தேர்வை முன்னிட்டு சென்னை கோட்டம் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    "கல்வி கட்டணம்"..! தனியார் பள்ளிகளுக்கு ஷாக்..! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    "கல்வி கட்டணம்"..! தனியார் பள்ளிகளுக்கு ஷாக்..! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    "ஒரு அக்கா ஸ்தானத்துல"...! சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா... வரிந்துக்கட்டி பேசிய ராஜ்மோகன்..!!

    "ஒரு அக்கா ஸ்தானத்துல"...! சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா... வரிந்துக்கட்டி பேசிய ராஜ்மோகன்..!!

    தமிழ்நாடு
    சீமானுக்கு பிடிக்கல போல..! ஊழல் பெரு முதலைகள்... அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி..!!

    சீமானுக்கு பிடிக்கல போல..! ஊழல் பெரு முதலைகள்... அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி..!!

    தமிழ்நாடு
    அடிதூள்..!! சரிந்துகொண்டே வரும் தங்கம், வெள்ளி விலை..!! மக்கள் ஹேப்பியோ ஹேப்பி..!!

    அடிதூள்..!! சரிந்துகொண்டே வரும் தங்கம், வெள்ளி விலை..!! மக்கள் ஹேப்பியோ ஹேப்பி..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    கதறும் கடவுளின் தேசம்... 2வது நாளாக தொடரும் மீட்புபணி... மோப்ப நாய்களை களமிறக்கிய மீட்புக்குழு...!

    கதறும் கடவுளின் தேசம்... 2வது நாளாக தொடரும் மீட்புபணி... மோப்ப நாய்களை களமிறக்கிய மீட்புக்குழு...!

    இந்தியா
    ரொம்ப கோபக்காரரா இருப்பாரோ.. ஃபோனை தட்டிவிட்ட பெண்..!! லாஜிக்கே இல்லாம கேமராமேனை திட்டிய நடிகர் ராணா..!

    ரொம்ப கோபக்காரரா இருப்பாரோ.. ஃபோனை தட்டிவிட்ட பெண்..!! லாஜிக்கே இல்லாம கேமராமேனை திட்டிய நடிகர் ராணா..!

    சினிமா

    செய்திகள்

    "கல்வி கட்டணம்"..! தனியார் பள்ளிகளுக்கு ஷாக்..! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    "ஒரு அக்கா ஸ்தானத்துல"...! சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா... வரிந்துக்கட்டி பேசிய ராஜ்மோகன்..!!

    தமிழ்நாடு
    சீமானுக்கு பிடிக்கல போல..! ஊழல் பெரு முதலைகள்... அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி..!!

    சீமானுக்கு பிடிக்கல போல..! ஊழல் பெரு முதலைகள்... அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி..!!

    தமிழ்நாடு
    கதறும் கடவுளின் தேசம்... 2வது நாளாக தொடரும் மீட்புபணி... மோப்ப நாய்களை களமிறக்கிய மீட்புக்குழு...!

    கதறும் கடவுளின் தேசம்... 2வது நாளாக தொடரும் மீட்புபணி... மோப்ப நாய்களை களமிறக்கிய மீட்புக்குழு...!

    இந்தியா
    ரூ.800 கோடிப்பே... தவெகவை வளர்க்க கோடிகளை கொட்டிக்கொடுத்த சாராய ஆலை உரிமையாளர்கள்... ஆர்.பி.உதயகுமார் பகீர் குற்றச்சாட்டு...!

    ரூ.800 கோடிப்பே... தவெகவை வளர்க்க கோடிகளை கொட்டிக்கொடுத்த சாராய ஆலை உரிமையாளர்கள்... ஆர்.பி.உதயகுமார் பகீர் குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு
    மதுரை எய்ம்ஸ் ஆகஸ்ட்டில் திறப்பு..? பணிகளை முடிக்க மும்முரம்... எகிறும் எதிர்பார்ப்பு..!!

    மதுரை எய்ம்ஸ் ஆகஸ்ட்டில் திறப்பு..? பணிகளை முடிக்க மும்முரம்... எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share