• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நேபாள அரசின் திடீர் U டர்ன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்களுக்கு பச்சைக்கொடி

    வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 29 Aug 2026 10:34:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal-Government-U-Turn-Foreign-Rescue-Teams-Allowed

    நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு அனுமதி வழங்க மறுத்து வந்த நேபாள அரசு தற்போது தனது முடிவை மாற்றியுள்ளது. சர்வதேச அளவில் உதவிகள் குவிந்த நிலையில், குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த அனுபவமிக்க மீட்பு நிபுணர்கள் மற்றும் குழுக்களுக்கு நேபாளம் அனுமதி வழங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனி மற்றும் பாறை சரிவு காரணமாக ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு, பின்னர் நீர்த்தேக்கம் உடைந்ததில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் நேபாளத்தின் ரசுவா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகள், பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழப்பு மற்றும் மாயமானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த பேரிடரைத் தொடர்ந்து நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் உள்நாட்டு பேரிடர் மீட்புப் பிரிவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது பயிற்சி பெற்ற மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்தன.

    இதையும் படிங்க: உடைந்தது திபெத் அணை! மீட்புப் பணியை நிறுத்துங்க! பாதுகாப்பான இடத்துக்கு போங்க! நேபாளத்தில் அவசர எச்சரிக்கை!

    ஆனால் ஆரம்பத்தில் வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நேபாள அரசு ஏற்கவில்லை. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின்போது ஏராளமான சர்வதேச மீட்புக் குழுக்கள் நேபாளத்திற்கு வந்திருந்தன.

    ForeignRescueTeams

    அப்போது உள்நாட்டு அமைப்புகளுடனும் வெளிநாட்டு குழுக்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போதைய பேரிடரை தங்களது சொந்த பேரிடர் மேலாண்மை அமைப்புகளால் சமாளிக்க முடியும் என நேபாள அரசு தெரிவித்திருந்தது.

    ஆனால் நிலைமை வேறு விதமாக மாறியது. இந்த வெள்ளத்தில் வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள் பலரும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இருந்து நேபாள அரசுக்கு அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து நேபாள அரசு U டர்ன் அடித்துள்ளது. இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவும் நேபாளத்திற்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது. நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ள இந்தியா, பயிற்சி பெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களையும் தேவையான உபகரணங்களுடன் அனுப்பத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. நேபாளத்தில் குறைந்தது 320 இந்தியர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதால், அவர்களை கண்டுபிடிப்பதிலும் இந்த சர்வதேச ஒத்துழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    முதலில் வெளிநாட்டு உதவி தேவையில்லை எனக் கூறிய நேபாள அரசு தற்போது தனது முடிவை மாற்றியிருப்பது, பேரிடரின் தீவிரத்தையும் மீட்புப் பணிகளில் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நேபாளத்துக்கு அடுத்த பேராபத்து? இன்னும் 72 மணி நேரம்தான்! சீனா வெளியிட்ட பகீர் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய

    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'ஒலிய் தராஜலி துஸ்ட்லிக்' விருது வழங்கி கவுரவம்!

    உலகம்
    பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம் ஏன்? தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரமாரி கேள்வி!

    பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம் ஏன்? தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் பள்ளியை நோக்கி பாய்ந்த வெள்ளம்! 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியரின் துணிச்சல்!

    நேபாளத்தில் பள்ளியை நோக்கி பாய்ந்த வெள்ளம்! 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியரின் துணிச்சல்!

    உலகம்
    ‘அமரன்’ பட விவகாரம்! தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? நயினார் கேள்வி!

    ‘அமரன்’ பட விவகாரம்! தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? நயினார் கேள்வி!

    அரசியல்
    ரூ.1 லட்சத்திற்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை? ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

    ரூ.1 லட்சத்திற்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை? ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share