• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுக.. தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!

    ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
    Author By Rahamath Thu, 27 Mar 2025 12:39:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    new-law-to-stop-online-gambling-pmk-ramadoss

    ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 86 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், ஒருவேளை உச்சநீதிமன்றத்தில் இதற்கு தடை பெறமுடியாவிட்டால் புதிய சட்டம் ஒன்றை இயற்றி தடையை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Online gaming

    இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு...

    திண்டுக்கல் மாவட்டம் செந்துறை குரும்பம்பட்டியைச் சேர்ந்த  மகேந்திரன் என்ற பால் வணிகர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதையும் படிங்க: அதிமுக-பாமக- பாஜக என நாங்க எல்லாரும் கூட்டணிங்க..! தீர்க்கமாகச் சொல்லும் திண்டுக்கல் சீனிவாசன்..!

    ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.2 லட்சத்துக்கும் கூடுதலாக பணத்தை இழந்த மகேந்திரன், அதை அடைக்க முடியாமல் ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். ஒரு மாதத்திற்கு பிறகு  பாலக்குட்டு என்ற மலை உச்சியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் எத்தகைய துயரங்களை அனுபவிக்க நேரிடும் என்பதற்கு மகேந்திரனின் நிலை தான் எடுத்துக்காட்டு ஆகும்.

    Online gaming

    மகேந்திரனையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்திருக்கிறது. திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை தடுப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைபெற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

    ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை தமிழகத்தின் மேல்முறையீடு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு அந்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசை தடுப்பது எது? என்பது தெரியவில்லை.

    Online gaming

    இனியும் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளாத வகையில், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை  விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
     

    இதையும் படிங்க: சதுப்பு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்.. கிராம சபைகளுக்கு அன்புமணி கோரிக்கை..!

    மேலும் படிங்க
    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே.. இபிஎஸ், கனிமொழி தந்தையர் தின வாழ்த்து!!

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே.. இபிஎஸ், கனிமொழி தந்தையர் தின வாழ்த்து!!

    தமிழ்நாடு
    இஸ்ரேலை சிதைத்து விடுவோம்... ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

    இஸ்ரேலை சிதைத்து விடுவோம்... ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

    உலகம்
    #BREAKING: அப்பா என்னை மன்னிச்சிடுங்க! பொது மேடையில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி!!

    #BREAKING: அப்பா என்னை மன்னிச்சிடுங்க! பொது மேடையில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி!!

    தமிழ்நாடு
    ஹலோ புதின்.. இத கவனிச்சீங்களா? இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து போனில் பற்றவைத்த ட்ரம்ப்..!

    ஹலோ புதின்.. இத கவனிச்சீங்களா? இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து போனில் பற்றவைத்த ட்ரம்ப்..!

    உலகம்
    20 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமரின் முதல் விசிட்.. 4 நாட்கள் பயணத்தில் மோடி செய்யப்போவது இதுதான்..!

    20 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமரின் முதல் விசிட்.. 4 நாட்கள் பயணத்தில் மோடி செய்யப்போவது இதுதான்..!

    இந்தியா
    மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் சின்மயி.. அட..!! வாய்ப்பு கொடுத்தது இவரா..!!

    மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் சின்மயி.. அட..!! வாய்ப்பு கொடுத்தது இவரா..!!

    சினிமா

    செய்திகள்

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே.. இபிஎஸ், கனிமொழி தந்தையர் தின வாழ்த்து!!

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே.. இபிஎஸ், கனிமொழி தந்தையர் தின வாழ்த்து!!

    தமிழ்நாடு
    இஸ்ரேலை சிதைத்து விடுவோம்... ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

    இஸ்ரேலை சிதைத்து விடுவோம்... ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

    உலகம்
    #BREAKING: அப்பா என்னை மன்னிச்சிடுங்க! பொது மேடையில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி!!

    #BREAKING: அப்பா என்னை மன்னிச்சிடுங்க! பொது மேடையில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி!!

    தமிழ்நாடு
    ஹலோ புதின்.. இத கவனிச்சீங்களா? இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து போனில் பற்றவைத்த ட்ரம்ப்..!

    ஹலோ புதின்.. இத கவனிச்சீங்களா? இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து போனில் பற்றவைத்த ட்ரம்ப்..!

    உலகம்
    சமூகநீதியின் துரோகி திமுக... யாரை ஏமாத்துறீங்க? சாட்டை சுழற்றிய அன்புமணி!

    சமூகநீதியின் துரோகி திமுக... யாரை ஏமாத்துறீங்க? சாட்டை சுழற்றிய அன்புமணி!

    தமிழ்நாடு
    நைஜீரியாவில் நள்ளிரவில் பயங்கரம்.. மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் மரணம்.. பலர் மாயம்!!

    நைஜீரியாவில் நள்ளிரவில் பயங்கரம்.. மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் மரணம்.. பலர் மாயம்!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share