• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள்... எம்.பி. ஆ.ராசா சொன்ன ஹேப்பி நியூஸ்...!

    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா வீடுகள்  கட்டப்பட்டு வரும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது
    Author By Amaravathi Tue, 07 Jul 2026 16:28:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nilagiri workers free house

    நீலகிரி மாவட்டம் முழுவதும் 95% வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளதாகவும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டப்பட்டு வரும் இலவச வீடுகள் உடனடியாக பணிகள் முடிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உதகையில் தெரிவித்துள்ளார் .

     உதகையிலுள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா , உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

     அதில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. நடந்து முடிந்த பணிகள் என்னென்ன என்பது குறித்து அட்டவணையாக வெளியிடப்பட்டது .

    இதையும் படிங்க: #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் 2 தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

     இந்த கூட்டத்திற்கு பின் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தபோது நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்கான மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது  கிட்டத்தட்ட 95% பணிகள் முடிவுற்றுள்ளது.

     இன்னும் கூடுதலாக என்னென்ன பணிகள் என்பதை கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பாக கடந்த ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் அவர்களால் கொடுக்கப்பட்ட புதிய கட்டுமான திட்ட பணிகள் குறிப்பாக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா வீடுகள்  கட்டப்பட்டு வரும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் ஒட்டுமொத்தமாக இந்த மாவட்ட வளர்ச்சி பணிகளில் மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் உரிய பங்களிப்பை அளித்து வருகிறோம். அதிகாரிகளும் ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றார் .

     கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க துறை சார்ந்த அனைவரும் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார் .
     
    இதையும் படிங்க: தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு: அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை! அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

    தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை! அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வெற்றிக்கு ஆப்பு..? உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு..!!

    செந்தில் பாலாஜி வெற்றிக்கு ஆப்பு..? உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு..!!

    தமிழ்நாடு
    தமிழக போக்குவரத்து கழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்கால 5 முக்கிய டெண்டர்கள் ரத்து! போக்குவரத்து துறை அறிவிப்பு!

    தமிழக போக்குவரத்து கழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்கால 5 முக்கிய டெண்டர்கள் ரத்து! போக்குவரத்து துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    17 வயது மாணவிக்கு லவ் டார்ச்சர்... சமையல்காரருக்கு லாடம் கட்டிய சிங்கப்பெண் போலீஸ்..!!

    17 வயது மாணவிக்கு லவ் டார்ச்சர்... சமையல்காரருக்கு லாடம் கட்டிய சிங்கப்பெண் போலீஸ்..!!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி, அசோக்குமார் குற்றவாளிகள்... முக்கியமான பாயிண்ட்டை பிடித்து திமுகவை தெறிக்கவிட்ட நிர்மல் குமார்...!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் குற்றவாளிகள்... முக்கியமான பாயிண்ட்டை பிடித்து திமுகவை தெறிக்கவிட்ட நிர்மல் குமார்...!

    அரசியல்
    தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு: அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

    தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு: அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share