• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிதி ஒதுக்கும்போது உள்ள THANKS.. வெளில குறை! நிர்மலா ஓபன் ஸ்டேட்மென்ட்...

    நிதி ஒதுக்கும்போது உள்ளே எனக்கு நன்றி கூறிவிட்டு வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Nila Fri, 02 May 2025 17:53:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nirmala-seetaram-press-at-chennai

    சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது; நீதிமன்றம் கண்டித்த பின்னர் அமைச்சர்களின் நீக்கும் நிலை யாருக்கு வந்தது? திமுக கூட்டணிக்கா இல்ல பாஜக கூட்டணிக்கா?.,குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று. தங்களை விட வளர்ச்சியடையாதவை எனக் கூறும் வடமாநிலங்களில் கூட இத்தகைய அவலம் நிகழவில்லை.

    Against DMK government

    இன்று தமிழ்நாட்டு வீதிகளில் சாதிப் பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுகவின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுக கூடாது. ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாக கூறுவது தவறு. முன்பு இருந்த நிலைதான் தற்போது உள்ளது. முன்பு பில் கொடுக்கவில்லை, தற்போது வெளிப்படையாக பில் கொடுக்கிறோம். அவ்வளவுதான்...

    இதையும் படிங்க: ED ரெய்டுக்குப் பின்... நிர்மலா சீதாராமனை சந்தித்த கே.என்.அருண் நேரு..? நயினாரை வைத்து கேம்..!

    Against DMK government

    ஜிஎஸ்டி என்பது மோடி போடும் வரி இல்லை., எல்லா மாநில நிதியமைச்சர் அடங்கியதுதான் கவுன்சில். நிதி ஒதுக்கும்போது மறைமுகமாக எனக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

    இதையும் படிங்க: சீமான் ஏன் நிர்மலாவை சந்திக்க வேண்டும்..? 'சசிகலாவையே வீழ்த்திய எங்களால் நேரடியாக மோடியுடனே பேச முடியும்..!'

    மேலும் படிங்க
    களத்தில் குதித்தார் கிம் ஜாங் உன்!! அமெரிக்காவுக்கு மிரட்டல்!! வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

    களத்தில் குதித்தார் கிம் ஜாங் உன்!! அமெரிக்காவுக்கு மிரட்டல்!! வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

    உலகம்
    சிவசேனா நிர்வாகி; சிறையில் ஏற்பட்ட கூடா நட்பு... 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்களின் பகீர் பின்னணி...!

    சிவசேனா நிர்வாகி; சிறையில் ஏற்பட்ட கூடா நட்பு... 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்களின் பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    சென்னை பார்க் ஸ்டேஷனில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கும் போராட்டம்... மின்சார ரயில் மீது பாய்ந்த நபரால் பரபரப்பு..!!

    சென்னை பார்க் ஸ்டேஷனில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கும் போராட்டம்... மின்சார ரயில் மீது பாய்ந்த நபரால் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    $300 பில்லியன் மதிப்பு: அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!! ரிலையன்ஸ் உடன் கைகோர்த்த டிரம்ப்..!!

    $300 பில்லியன் மதிப்பு: அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!! ரிலையன்ஸ் உடன் கைகோர்த்த டிரம்ப்..!!

    உலகம்
    24 மணி நேரம் கெடு... தலைகீழாய் மாறப்போகும் தமிழ்நாடு... வணிகர் சங்க தலைவர் விக்கிரம ராஜா எச்சரிக்கை...!

    24 மணி நேரம் கெடு... தலைகீழாய் மாறப்போகும் தமிழ்நாடு... வணிகர் சங்க தலைவர் விக்கிரம ராஜா எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    எஸ்மா சட்டத்தை திணிக்கும் மோடி அரசு... அலட்சியமே காரணம்... திருமாவளவன் கண்டனம்..!!

    எஸ்மா சட்டத்தை திணிக்கும் மோடி அரசு... அலட்சியமே காரணம்... திருமாவளவன் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share