• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

    சொத்து குவிப்பு வழக்கு இருந்தாலும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய கட்டாயமில்லை – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
    Author By Pandian Sat, 02 May 2026 11:20:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Automatic PMLA Case for Asset Disproportionate Cases: Madras High Court Ruling

    சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக மட்டும் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத் துறை தானாக வழக்குப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

    தி.மு.க. எம்.பி. ஆர்.கிரிராஜன் தாக்கல் செய்த மனுவில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வீரமணி, காமராஜ், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்டோர் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளதால், அமலாக்கத் துறை PMLA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

    aiadmk

    நீதிமன்றம் தனது உத்தரவில், “சொத்து குவிப்பு வழக்கு இருப்பதால் மட்டும் அமலாக்கத் துறை PMLA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கான ஆதாரங்கள் உள்ளன என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திருப்தி அடைய வேண்டும். அத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில்தான் PMLA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்” என்று தெளிவுபடுத்தியது.

    இதையும் படிங்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    இந்தத் தீர்ப்பு, சொத்து குவிப்பு வழக்குகளில் அமலாக்கத் துறையின் பங்கு குறித்து முக்கியமான வழிகாட்டுதலை அளித்துள்ளது. தற்போது பல அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த உத்தரவு அவர்களுக்கு சற்று நிம்மதியை அளிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

    எனினும், அமலாக்கத் துறை தனது விசாரணையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களும் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ரூ.8,000 இல்லத்தரசி டோக்கன் விநியோகம்! தேர்தல் ஆணையம் புகார்! சென்னை ஐகோர்ட்டில் விசாரணை!

    மேலும் படிங்க
    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    அரசியல்
    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    சினிமா
    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    தமிழ்நாடு
    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து   துடிதுடித்து பலி...!

    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    உலகம்
    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share