• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "நீட் கலந்தாய்வுக்குக் கால நீட்டிப்பு கிடையாது" - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    மருத்துவக் கலந்தாய்வுக்கு எவ்வித கால நீட்டிப்பும் தரப்படாது தரவரிசை பட்டியலையும் மாற்ற இயலாது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 10 Aug 2026 18:37:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No extension for NEET counselling, rank list cannot be changed: TN Health Minister Arunraj

    தமிழ்நாடு மருத்துவக் சேர்க்கைக்கான நீட் கலந்தாய்வுக்கு எவ்வித கால நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும், ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலை மாற்ற இயலாது என்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், மருத்துவக் சேர்க்கைக் கலந்தாய்வு மற்றும் மாணவர்களின் மனநலம் குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

    அட்டவணைப்படி கலந்தாய்வு: தமிழ்நாடு மாநிலத் தேர்வுக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படியே கலந்தாய்வு முறையான நடைமுறைகளுடன் நடத்தப்படும். இதில் எந்தவிதக் கால நீட்டிப்பும் தரப்படாது.

    இதையும் படிங்க: திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப் பட்டியல் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டே வெளியிடப்பட்டுள்ளதால், தரவரிசைப் பட்டியலிலும் மாற்றங்கள் செய்ய முடியாது.

    அமைச்சர் அருண்ராஜ்

    "நீட் தேர்வு என்பது ஒரு பெரிய வாய்ப்புதான், அதை மறுக்க முடியாது. ஆனால், அது மட்டுமே உலகம் கிடையாது. இந்த உலகில் சாதிப்பதற்குப் பல்வேறு படிப்புகளும், எண்ணற்ற வாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன" என்று மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

    நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறத் தவறிய அல்லது தோல்வியடைந்த மாணவர்கள் எக்காரணம் கொண்டும் மனந்தளரக் கூடாது என்றும், உற்சாகத்துடன் மீண்டும் தங்களது படிப்பைத் தொடர்ந்து எதிர்கால இலக்குகளை அடைய உழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அன்போடு கேட்டுக் கொண்டார்.

    மருத்துவக் சேர்க்கைக் கலந்தாய்வு குறித்த தெளிவான அறிவிப்பும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் வழங்கியுள்ள உத்வேகமான வார்த்தைகளும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் நிம்மதியையும் தெளிவையும் ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    மேலும் படிங்க
    "சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!

    "சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!

    தமிழ்நாடு
    "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    தமிழ்நாடு
    "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!"   எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!

    "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!"   எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    தமிழ்நாடு
    "48 மணி நேரத்திற்குள் நெல் மூட்டைகளை மாற்றாவிட்டால் மாபெரும் போராட்டம்!" - பாஜக தலைவர் எச்சரிக்கை!

    "48 மணி நேரத்திற்குள் நெல் மூட்டைகளை மாற்றாவிட்டால் மாபெரும் போராட்டம்!" - பாஜக தலைவர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சி.வி. சண்முகம் ஏன் தோற்றார்.? இனி எடப்பாடி ஆட்சி தான்..!! அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி.!!

    சி.வி. சண்முகம் ஏன் தோற்றார்.? இனி எடப்பாடி ஆட்சி தான்..!! அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சபாநாயகர் சட்டத்தின் காவலரா..? மதத்தின் பிரதிநிதியா..? நயினார் தாக்கு.!

    சபாநாயகர் சட்டத்தின் காவலரா..? மதத்தின் பிரதிநிதியா..? நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share