• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிரவிடும் அரசியல் களம்... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!

    சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
    Author By Nila Thu, 02 Apr 2026 09:40:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    உதயநிதி nomination

    2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். 

    உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசியலில் ஒரு இளம் தலைவராக உயர்ந்து வருபவர். அவரது அரசியல் பயணம் சினிமா உலகில் இருந்து அரசியல் களத்துக்கு மாறிய ஒரு சுவாரஸ்யமான பாதையைப் பின்பற்றுகிறது. 2023-ல் அரசியலில் முழு நேரம் கவனம் செலுத்துவதற்காக நடிப்பை விட்டுவிட்டார்.bஉதயநிதியின் அரசியல் அறிமுகம் 2019-ல் நடைபெற்றது. அப்போது அவரது தந்தை மு.க. ஸ்டாலின் திமுகவின் தலைவராக இருந்த நிலையில், இளைஞர் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    DMK

    2016 முதலே அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது முதல் போட்டியை எதிர்கொண்டார். சென்னையின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர், பெரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் அவர் சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2022 டிசம்பரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பரில் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    இதையும் படிங்க: #திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை..!!

    தற்போது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தொகுதி அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். இது அவரது இரண்டாவது முறை போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: துரைமுருகனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி..!! இனி அமைச்சர் பதவி கிடையாதா? திமுகவில் நடப்பது என்ன..??

    மேலும் படிங்க
    பிரதமர் மோடியின் தமிழக பிரசாரம் ரத்து?! தமிழக பாஜக வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் குழப்பம்!

    பிரதமர் மோடியின் தமிழக பிரசாரம் ரத்து?! தமிழக பாஜக வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் குழப்பம்!

    அரசியல்
    ரூ.2000 கோடிக்கு ஓர்த்தான படம் தான் போலையே..! "ராமாயணா" படத்தின் மிரளவைக்கும் டீசர் ரிலீஸ்..!

    ரூ.2000 கோடிக்கு ஓர்த்தான படம் தான் போலையே..! "ராமாயணா" படத்தின் மிரளவைக்கும் டீசர் ரிலீஸ்..!

    சினிமா
    வாய ஒடச்சிடுவேன்..! விஜயை விமர்சித்த நபர்..!! துரத்திச் சென்று  லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்..!!

    வாய ஒடச்சிடுவேன்..! விஜயை விமர்சித்த நபர்..!! துரத்திச் சென்று லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்..!!

    தமிழ்நாடு
    டெபாசிட் கூட கிடைக்காத தொகுதிகளை பாஜகவுக்கு தள்ளிய பழனிசாமி!! நச் கமெண்ட் கொடுத்த ரகுபதி!

    டெபாசிட் கூட கிடைக்காத தொகுதிகளை பாஜகவுக்கு தள்ளிய பழனிசாமி!! நச் கமெண்ட் கொடுத்த ரகுபதி!

    அரசியல்
    அஜித், முருகன் பாடலை பாடி, அசத்திய பீகார் பாஜக எம்.எல்.ஏ!! தமிழில் பாடி வாக்குசேகரிக்க தமிழகம் வருகை!!

    அஜித், முருகன் பாடலை பாடி, அசத்திய பீகார் பாஜக எம்.எல்.ஏ!! தமிழில் பாடி வாக்குசேகரிக்க தமிழகம் வருகை!!

    அரசியல்
    கோவையில் வெளியூர் வேட்பாளர்கள் வென்றதே இல்லை?! வரலாற்றை மாற்றி எழுதுவாரா செந்தில் பாலாஜி!!

    கோவையில் வெளியூர் வேட்பாளர்கள் வென்றதே இல்லை?! வரலாற்றை மாற்றி எழுதுவாரா செந்தில் பாலாஜி!!

    அரசியல்

    செய்திகள்

    விசில் போடு..! நெருங்கும் தேர்தல்... திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் விஜய்..!!

    விசில் போடு..! நெருங்கும் தேர்தல்... திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் விஜய்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share