• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    பிரிந்து போனவர்களை இபிஎஸ் ஒருங்கிணைப்பார் என்றும் ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் அதிமுகவிற்கு வர வேண்டும் என்றும் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 16 Oct 2026 21:05:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    not-against-eps-he-will-strengthen-and-consolidate-aiad

    அதிமுகவை விட்டுப் பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் என்றும், பிரிந்துபோன அனைவரையும் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைத்துக் கட்சியைப் பலப்படுத்துவார் என்றும் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் இணைப்பு குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி கட்சியின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதையும் படிங்க: லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம் அதிமுக..! மக்கள் பணியே முக்கியம்..! EPS பெருமிதம்.!

    ADMK

    எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பது அல்லது விமர்சனம் செய்வது எங்கள் நோக்கமல்ல, அவரை விமர்சிக்க நாங்கள் எப்போதும் தயாராகவும் இல்லை. அதிமுகவை விட்டுப் பல்வேறு சூழ்நிலைகளால் பிரிந்து சென்ற அனைவரையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருங்கிணைப்பார் என்று முழுமையாக நம்புகிறோம். கட்சியை அவர் மேலும் வலிமைப்படுத்த வேண்டும்.

    சசிகலா, டிடிவி தினகரன் மட்டுமல்லாமல், தற்போது திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் கூட மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்குத் திரும்பி வர வேண்டும். 31 ஆண்டுகள் தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆட்சி செய்து வரலாறு படைத்த மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவை யாராலும் எளிதில் அசைத்துவிட முடியாது. கட்சியைப் பலப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அண்ணன் இபிஎஸ் உரிய நேரத்தில் எடுப்பார் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    அதிமுகவின் முக்கிய சீனியர் நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி. வேலுமணியின் இந்த இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்திலும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் மீண்டும் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது

    இதையும் படிங்க: மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல் மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு
    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    செய்திகள்

    23 மண்டலங்களுக்கும் ஆபத்து... தமிழகத்தில் பொது போக்குவரத்து முடங்கும் அபாயம்... பகீர் தகவல்...!

    23 மண்டலங்களுக்கும் ஆபத்து... தமிழகத்தில் பொது போக்குவரத்து முடங்கும் அபாயம்... பகீர் தகவல்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share