• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    'தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றம் தேவை' என, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    Author By Pandian Tue, 02 Jun 2026 12:07:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NTK Leaders Urge Seeman to Form Alliances After Vote Share Halves in Tamil Nadu Polls

    சென்னை: சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதம் பாதியாகக் குறைந்துள்ள நிலையில், தனித்து போட்டியிடும் உத்தியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வலியுறுத்தி வருகின்றனர். இது கட்சியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாம் தமிழர் கட்சி 2016 சட்டசபை தேர்தலில் 1.10 சதவீதம் ஓட்டுகளுடன் தொடங்கி, தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டது. 2019 லோக்சபா தேர்தலில் 3.89 சதவீதம், 2021 சட்டசபை தேர்தலில் 6.72 சதவீதம், 2024 லோக்சபா தேர்தலில் 8.22 சதவீதம் ஓட்டுகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்ந்தது. ஆனால் சமீபத்திய சட்டசபை தேர்தலில் ஓட்டு சதவீதம் சுமார் 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தோல்வி ஏற்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நிலைமை மாறியதாகக் கூறப்படுகிறது. சீமான், விஜயை கடுமையாக விமர்சித்ததோடு, ஈ.வெ.ரா. மற்றும் திராவிட கொள்கைகளையும் தாக்கினார். பெரும்பாலான தொகுதிகளில் சீமான் தீவிரமாக பிரச்சாரம் செய்தும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. த.வெ.க., வருகை நாம் தமிழர் கட்சியின் ஓட்டு வங்கியை பாதித்துள்ளதாகக் கட்சியினர் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: அலட்சியம்..! அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்குவதா..? சீமான் காட்டம்..!!

    election2026

    இந்நிலையில், வரும் தேர்தல்களில் கொள்கை சார்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் சீமானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சொந்த பணத்தில் தேர்தல் செலவு செய்து தோற்ற நிலையில், நிதிச் சுமையும் பெரும் பிரச்சினையாக உள்ளது.

    கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “த.வெ.க., வருகைக்கு முன் நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக இருந்தது. இளைஞர்கள் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர். தற்போது அந்த நிலை மாறியுள்ளது. தனியாக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. தி.மு.க., போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து த.வெ.க.,வை எதிர்கொள்ள வேண்டும். தேர்தல் நிதிச் சுமையிலும் இருந்து மீள வேண்டும்” என்றனர்.

    நாம் தமிழர் கட்சியின் எதிர்கால உத்தி குறித்து சீமான் விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் உள் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
     
    இதையும் படிங்க: 2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!

    மேலும் படிங்க
    விஜய் நடிக்கமாட்டார்.. சிங்கப்பெண்ணே திட்டத்தில் ஒரு ரகசியம் இருக்கு..!! அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்..!

    விஜய் நடிக்கமாட்டார்.. சிங்கப்பெண்ணே திட்டத்தில் ஒரு ரகசியம் இருக்கு..!! அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்..!

    சினிமா
    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    காதல் + திகில் காம்போவில் புதிய முயற்சி..!! குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கபே’ பட டீசர் வெளியீடு..!

    காதல் + திகில் காம்போவில் புதிய முயற்சி..!! குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கபே’ பட டீசர் வெளியீடு..!

    சினிமா
    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    அரசியல்
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்

    செய்திகள்

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    அரசியல்
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்
    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    அரசியல்
    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share