• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நகைக்காக மூதாட்டி துடிக்க துடிக்க கழுத்தறுத்துக் கொலை! திருச்சியில் ஓர் கொடூர சம்பவம்...

    திருச்சியில் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Nila Sat, 12 Jul 2025 17:30:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Old lady murder- trichy

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டியைச் சேர்ந்த சூசை மாணிக்கத்தின் மனைவி குழந்தை தெரசு. சூசை மாணிக்கம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் 65 வயதான குழந்தை தெரசு வாழ்ந்து வந்துள்ளார். வழக்கம் போல் அவர் வீட்டில் உறங்கியுள்ளார். புழுக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் தாழ்வாரத்தில் படுத்துள்ளார். இதன்பிறகு அவர் அயர்ந்து தூங்கிய நிலையில், மர்ம நபர்கள் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிகிறது. அவர்கள் குழந்தை தெரசு அணிந்திருந்த ஒரு செயின், தோடுகள் மற்றும் ஒரு மூக்குத்தி ஆகியவற்றையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது. மூதாட்டி உயிரிழந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற வையம்பட்டி போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபணர்களுடன் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட மூதாட்டி உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Jewels theft

    தமிழ்நாட்டில் நகைகளுக்காக மூதாட்டிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நெல்லை வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் 71 வயது மூதாட்டி தனியாக இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டு, 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பொள்ளாச்சியில் மூதாட்டி தெய்வானையம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது, நகைகளை பறிக்கும் நோக்கில் அவரது மருமகள் உட்பட ஐந்து பேர் கொலை செய்தனர். இதேபோல் ஈரோடு மாவட்டம் விளாங்காட்டு வலசு கிராமத்தில் முதிய தம்பதியர் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டனர். இதுபோல பல இடங்களில் நகைகளுக்காக முதியவர்கள் கொலை செய்யப்படும் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் பயங்கரம்... தனியாக இருந்த மூதாட்டி துடிதுடிக்க கொலை...!

    இதையும் படிங்க: மட்டம் தட்டிய ரவுடி... MURDER செய்த சகாக்கள்... தலையை சிதைத்து, கழுத்தை அறுத்த கொடூரம்!

    மேலும் படிங்க
    கொளுத்தும் கோடை வெயில்.. பட்டாசு ஆலைகளுக்கு பறந்த கட்டுப்பாடுகள்..!! மத்திய அரசு அதிரடி..!!

    கொளுத்தும் கோடை வெயில்.. பட்டாசு ஆலைகளுக்கு பறந்த கட்டுப்பாடுகள்..!! மத்திய அரசு அதிரடி..!!

    இந்தியா
    காற்று எரிசக்தி.. உலகளவில் இந்தியா 4ம் இடம்..!! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்..!!

    காற்று எரிசக்தி.. உலகளவில் இந்தியா 4ம் இடம்..!! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்..!!

    இந்தியா
    டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!! ஸ்விஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ..!! 6 பயணிகள் காயம்..!!

    டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!! ஸ்விஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ..!! 6 பயணிகள் காயம்..!!

    இந்தியா
    புதுச்சேரி CBSE பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கல்வி: 2026-27ல் பெரும் மாற்றம்..!! கல்வியாளர்கள் கவலை..!!

    புதுச்சேரி CBSE பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கல்வி: 2026-27ல் பெரும் மாற்றம்..!! கல்வியாளர்கள் கவலை..!!

    இந்தியா
    அடித்து ஊற்றக் காத்திருக்கு கனமழை!! 6 மாவட்டங்களுக்கு பறந்தது அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை!

    அடித்து ஊற்றக் காத்திருக்கு கனமழை!! 6 மாவட்டங்களுக்கு பறந்தது அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    பணியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஓய்விற்கு செல்கிறார்கள்..!! முதல்வர் ஸ்டாலினை வம்பிழுத்த தமிழிசை..!!

    பணியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஓய்விற்கு செல்கிறார்கள்..!! முதல்வர் ஸ்டாலினை வம்பிழுத்த தமிழிசை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share