• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்? திமுகவில் இணைந்ததும் பற்ற வைக்கும் பன்னீர் செல்வம்!

    அனைவருக்கும் சொந்தமான இயக்கமாக இருந்த அண்ணா தி.மு.க.வை தற்போது குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த கட்சியாக மாற்றி விட்டது அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    Author By Pandian Sat, 14 Mar 2026 11:32:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    OPS Blasts EPS: "Betrayed Alladi's AIADMK, Turned It Into Caste Party!" – Fiery Speech in Thenkasi as DMK Campaign Kicks Off!

    தென்காசி மாவட்டத்தில் தி.மு.க. பிரசாரத்தை தொடங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். கடையநல்லூர் அருகே அச்சன்புதூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் கத்துகிறார், ஆனால் என்ன சொல்கிறார் என்பதே புரியவில்லை. மக்களே அவருக்கு பதில் சொல்லிவிடுவார்கள்” என்று கூறினார்.

    மேலும், “அவருக்கு ஒரே ஒரு விஷயம் தான் தெரியும் – தன்னை ஆளாக்கியவர்களுக்கு துரோகம் செய்வது. அரசியலில் அறிமுகப்படுத்தியவர்களை துரோகம் செய்வது. ஜெயலலிதா அம்மா ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவி கொடுத்தவரை எப்படி துரோகம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று குற்றம்சாட்டினார். 

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் ‘அம்மா தான் நிரந்தர பொதுச்செயலாளர்’ என்ற தீர்மானத்தை தூக்கி எறிந்து, தானே பொதுச்செயலாளர், முதலமைச்சர் என்று அறிவித்ததால் 10 தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்ததாக ஓபிஎஸ் சாடினார்.

    இதையும் படிங்க: 3 முறை அதிமுக முதலமைச்சர்! அம்மா விசுவாசி To அறிவாலயம்!! ஓபிஎஸ் கடந்து வந்த பாதை!

    AIADMKBetrayal

    குறிப்பாக, “அனைவருக்கும் சொந்தமான இயக்கமாக இருந்த அண்ணா தி.மு.க.வை தற்போது குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த கட்சியாக மாற்றிவிட்டது எடப்பாடி செய்த துரோகம்” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். 

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளில் 40-இல் கடுமையான தோல்வியை சந்தித்ததாகவும், உண்மையான அதிமுக தொண்டர்கள் எடப்பாடியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். தென் மாவட்டங்களில் மீண்டும் பெரும் தோல்வி காத்திருப்பதாக எச்சரித்தார்.

    தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டதை மக்கள் வரவேற்றுள்ளதாகவும் ஓபிஎஸ் கூறினார். கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் தி.மு.க. – அதிமுக இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. ஓபிஎஸ்-இன் இந்த பேச்சு தென் மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தேமுதிகவில் அதிமுக நடத்தும் சீக்ரெட் ஆபரேஷன்! எடப்பாடி பழனிசாமி கொடுத்த அசைன்மென்ட்!

    மேலும் படிங்க
    12 மணி நேரமாக நீடிப்பு... பிரபல நகைக்கடையில் விடிய, விடிய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

    12 மணி நேரமாக நீடிப்பு... பிரபல நகைக்கடையில் விடிய, விடிய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

    தமிழ்நாடு
    நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க முடியாது..! அதற்கு காரணம் அன்று நடந்த சம்பவம்.. மவுனம் கலைத்த நடிகை விஜயசாந்தி..!

    நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க முடியாது..! அதற்கு காரணம் அன்று நடந்த சம்பவம்.. மவுனம் கலைத்த நடிகை விஜயசாந்தி..!

    சினிமா
    நாட்டையே உலுக்கிய பயங்கரம்... 13 பேர் உடல் சிதறி பலி... பட்டாசு ஆலை விபத்து குறித்து வெளியானது முக்கிய தகவல்...!

    நாட்டையே உலுக்கிய பயங்கரம்... 13 பேர் உடல் சிதறி பலி... பட்டாசு ஆலை விபத்து குறித்து வெளியானது முக்கிய தகவல்...!

    இந்தியா
    என்னடா இது.. கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு வந்த சோதனை..!! 10 நாள் பட்ட வலி.. மருத்துவமனை செலவு.. வெளியான உண்மை..!

    என்னடா இது.. கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு வந்த சோதனை..!! 10 நாள் பட்ட வலி.. மருத்துவமனை செலவு.. வெளியான உண்மை..!

    சினிமா
    “ஈரானுடனான போரை நிறுத்துறோம்... ஆனால் அதை மட்டும் நிறுத்த மாட்டோம்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!

    “ஈரானுடனான போரை நிறுத்துறோம்... ஆனால் அதை மட்டும் நிறுத்த மாட்டோம்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!

    உலகம்
    நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து! - கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்... நடந்தது என்ன?

    நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து! - கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    12 மணி நேரமாக நீடிப்பு... பிரபல நகைக்கடையில் விடிய, விடிய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

    12 மணி நேரமாக நீடிப்பு... பிரபல நகைக்கடையில் விடிய, விடிய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய பயங்கரம்... 13 பேர் உடல் சிதறி பலி... பட்டாசு ஆலை விபத்து குறித்து வெளியானது முக்கிய தகவல்...!

    நாட்டையே உலுக்கிய பயங்கரம்... 13 பேர் உடல் சிதறி பலி... பட்டாசு ஆலை விபத்து குறித்து வெளியானது முக்கிய தகவல்...!

    இந்தியா
    “ஈரானுடனான போரை நிறுத்துறோம்... ஆனால் அதை மட்டும் நிறுத்த மாட்டோம்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!

    “ஈரானுடனான போரை நிறுத்துறோம்... ஆனால் அதை மட்டும் நிறுத்த மாட்டோம்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!

    உலகம்
    நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து! - கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்... நடந்தது என்ன?

    நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து! - கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    கனடா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு நற்செய்தி... விசா குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    கனடா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு நற்செய்தி... விசா குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    உலகம்
    தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கில் உயர்நீதிமன்றம் ஆணை!

    தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கில் உயர்நீதிமன்றம் ஆணை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share