• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராயல் சல்யூட்... அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் குழந்தை... ஷரண்யா அறிக்கு குவியும் பாராட்டுகள்...!

    தனது 2 வயது குழந்தையை அரசு அங்கன் வாடி மையத்தில் சேர்த்துள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் செயல் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
    Author By Amaravathi Fri, 10 Jul 2026 08:50:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    perambalur collector admission his son to anganvadi

    அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை  அறிந்து பொதுமக்கள் தங்களது குழந்தை
    களைச் அங்கன் வாடிமையங்களில் சேர்ப்பதை ஊக்கப்படுத்திடும் வகையில் தனது 2 வயது குழந்தையை அரசு அங்கன் வாடி மையத்தில் சேர்த்துள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் செயல் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

    தனியார் கல்வி நிறுவனங்கள் மீது ஏற்பட்டுள்ள மோகத்தினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுபள்ளிகள் மற்றும் அரசின் அங்கன்வாடி மையங்களில் சேர்ப்பதை  இழிவாக கருதி வரும் நிலையில், அரசு அங்கன்வாடி மையங்களின் தரம் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அங்கன்வாடி  மையங்கள் மீது பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திடும் நோக்கிலும் நூதன முயற்சியை மேற்கொண்டுள்ளார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சரண்யா அறி. 

    கடந்த வாரம் அங்கன்வாடி மையங்களை ஆய்வு சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கன் வாடி மையங்களின் சிறப்பான கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை பார்த்து தனது குழந்தையையும் அங்கன் வாடியில் சேர்க்கபோவதாக தெரிவித்திருந்தார். தற்போது  அவர் தனது 2 வயது மகனான ஆத்விக்  என்ற ஆண் குழந்தையை  ஆட்சியர் குடியிருப்பிற்கு அருகே விளாமுத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு அங்கன்வாடி மையத்தில் கொண்டு சேர்த்துள்ளார்.

    இதையும் படிங்க: முதல்வர் ஆன பின் முதல் முறை கரூர் விசிட்... தூள் கிளப்ப காத்திருக்கும் விஜய்... இன்றைய மாஸ்டர் பிளான் என்ன?

    எளிய மாணவர்கள் அணிந்து வரும் சீருடையை அணிந்து தனது குழந்தை மையத்தில் விளையாடுவதை கண்டு மகிழ்ந்த ஆட்சியர், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளியில் பயில்வதைகௌரவமாக நினைக்காமல் அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

    விளையாட்டோடு கூடிய ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்தான உணவு, பாதுகாப்பான சூழல் என அனைத்து வசதிகளும் நிறைந்த அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். அரசு மையங்களில் வழங்கப்படும் இத்தகைய சேவைகளைத் தங்களது குழந்தைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசு அங்கன்வாடி மையங்களில் சேர்க்க பெருமளவில் முன்வர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளார்

    இதையும் படிங்க: தவெக எம்.எல்.ஏ.விடம் பேர விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மேலும் இருவர் கைது... ரூ.54 லட்சம் பறிமுதல்...!

    மேலும் படிங்க
    திடீர் ஜெர்க் கொடுத்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    திடீர் ஜெர்க் கொடுத்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    "NEET" தேர்வு இல்ல... பிசினஸ்..! மத்திய அரசுக்கு பிடிவாதம்..! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    "NEET" தேர்வு இல்ல... பிசினஸ்..! மத்திய அரசுக்கு பிடிவாதம்..! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    தமிழ்நாடு
    முதல்வராக கரூரில் கால் வைக்கும் விஜய்... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? - இன்று காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!

    முதல்வராக கரூரில் கால் வைக்கும் விஜய்... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? - இன்று காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    ஊசலாடும் உயர்கல்வி... கண்டுக்காத காங். அமைச்சர்..! நயினார் தாக்கு.!

    ஊசலாடும் உயர்கல்வி... கண்டுக்காத காங். அமைச்சர்..! நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் போட்டாலே ACTION எடுக்குறாங்க..! விஜய் ஆட்சி... புகழ்ந்து தள்ளிய பெண்கள்.!!

    ரீல்ஸ் போட்டாலே ACTION எடுக்குறாங்க..! விஜய் ஆட்சி... புகழ்ந்து தள்ளிய பெண்கள்.!!

    தமிழ்நாடு
    முதல்வர் ஆன பின் முதல் முறை கரூர் விசிட்... தூள் கிளப்ப காத்திருக்கும் விஜய்... இன்றைய மாஸ்டர் பிளான் என்ன?

    முதல்வர் ஆன பின் முதல் முறை கரூர் விசிட்... தூள் கிளப்ப காத்திருக்கும் விஜய்... இன்றைய மாஸ்டர் பிளான் என்ன?

    அரசியல்

    செய்திகள்

    தவெக எம்.எல்.ஏ.விடம் பேர விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மேலும் இருவர் கைது... ரூ.54 லட்சம் பறிமுதல்...!

    தவெக எம்.எல்.ஏ.விடம் பேர விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மேலும் இருவர் கைது... ரூ.54 லட்சம் பறிமுதல்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share