• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடிந்ததுமே இடியாய் இறங்கிய செய்தி... மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...!

    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்திருக்கிறது.
    Author By Amaravathi Tue, 26 May 2026 07:25:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Petrol and diesel rate increased today

    மத்திய கிழக்கு போர் பதற்றக்கம் காரணமாக  கச்சா எண்ணெய் விற்பனை விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  ஈரான் - அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படாததால், ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாமல் உள்ளது.  இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய அளிவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 13 நாட்களில் 5வது முறையாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 

    தலைநகர் சென்னையில் நேற்று 2 ரூபாய் 46 காசுகள் உயர்த்தப்பட்டு 107 ரூபாய் 7 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக, அதாவது கடந்த 13 நாட்களில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 உயர்ந்து 108 ரூபாய் ஒரு காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று டீசல் 23 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில்,  நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த 15ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. இரண்டாவது முறையாக கடந்த மே 19ம் தேதி அன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.  அப்போது பெட்ரோல் விலை 79 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 104 ரூபாய் 46 காசுகளாகவும், டீசல் 86 காசுகள் அதிகரித்து 96.11 காசுககளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து 4வது முறையாக கடந்த 23ம் தேதி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 87 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு... சென்னையில் ஒரு லிட்டர் விலை இவ்வளவா?

    தற்போது ஒட்டுமொத்த மக்களின் தலையிலும் பேரிடியை இறக்கும் விதமாக, 5வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 24 உயர்ந்து 108 ரூபாய் ஒரு காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று டீசல் 23 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிச்சயம் பாதிக்கும். ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குறுகிய இரண்டு வார கால இடைவெளியில் ஒட்டுமொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தோராயமாக ரூ.7.50 காசுகள் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: Petrol Diesel Price Hike: விடிந்ததுமே ஷாக்...!! - இடியாய் இறங்கிய பெட்ரோல், டீசல் விலை உயர்வு... 10 நாட்களில் 3வது முறையாக உயர்வு...!

    மேலும் படிங்க
    கோவையில் மீண்டும் அதிர்ச்சி... 16 வயது சிறுமி மாயம்... விடிய, விடிய தீவிர தேடுதல் வேட்டை...!

    கோவையில் மீண்டும் அதிர்ச்சி... 16 வயது சிறுமி மாயம்... விடிய, விடிய தீவிர தேடுதல் வேட்டை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (26-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முதலீடுகளுக்கு சாதகமான நாள்..!!

    இன்றைய ராசிபலன் (26-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முதலீடுகளுக்கு சாதகமான நாள்..!!

    ஜோதிடம்
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கோவையில் மீண்டும் அதிர்ச்சி... 16 வயது சிறுமி மாயம்... விடிய, விடிய தீவிர தேடுதல் வேட்டை...!

    கோவையில் மீண்டும் அதிர்ச்சி... 16 வயது சிறுமி மாயம்... விடிய, விடிய தீவிர தேடுதல் வேட்டை...!

    தமிழ்நாடு
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share