• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்..!! தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..!!

    பியூஸ் கோயல் நாளை சென்னை வருகை தரவுள்ள நிலையில், மாலை தொகுதி பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Fri, 20 Mar 2026 12:22:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Piyush-Goyal-visit-chennai-tomorrow

    அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான போட்டியை எதிர்கொள்ள தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தொடர்பான முக்கிய விவகாரங்களை விரிவாக விவாதித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு இன்று சென்னை திரும்பியுள்ள அவர், கூட்டணி கட்சிகளுக்கு இன்னும் நான்கு நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்திருந்தார். 

    chennai

    இதனிடையே, பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் நாளை (மார்ச் 21) பகல் 12 மணியளவில் சென்னை வருகிறார். மாலை 4 மணியளவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் பல்வேறு தொகுதிகள் குறித்து ஏற்கனவே ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    இதையும் படிங்க: காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? அப்படி ஒரு சம்பவமே நடக்கல..! காவல்துறை விளக்கம்..!!

    அதிமுக சார்பில் பாஜகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், பாஜக தரப்பில் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே), புதிய நீதி கட்சி உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பதற்காக கூடுதலாக 8 தொகுதிகள் வரை கேட்டு, மொத்தம் 37 தொகுதிகள் வரை பாஜக பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த சிறிய கட்சிகளை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே நிறுத்தலாம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதனால், தொகுதி எண்ணிக்கை மீதான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டணி உறுதியாக உள்ளது.இதேவேளை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸும் இன்று டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தங்கள் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். 

    chennai

    பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை கட்சி அலுவலகத்தில் இது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றால், ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி, வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் வலுவான அணியாக களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

    இதையும் படிங்க: ரஜினியை மிரட்டிய "திமுக குடும்பம்"... ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (13-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (13-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    தமிழ்நாடு
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

    கிரிக்கெட்
    சூர்யாவின்

    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    தமிழ்நாடு
    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    தமிழ்நாடு
    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    தமிழ்நாடு

    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    தமிழ்நாடு
    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    தமிழ்நாடு
     அ.ம.மு.க புதிய நிர்வாகி.. காமராஜ் வகித்த பொறுப்பில் ஆனந்தராஜ் நியமனம் - டிடிவி தினகரன் அதிரடி!

     அ.ம.மு.க புதிய நிர்வாகி.. காமராஜ் வகித்த பொறுப்பில் ஆனந்தராஜ் நியமனம் - டிடிவி தினகரன் அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share