வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை..! பாமக தொண்டர்கள் முழக்கம்..!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மரியாதை செலுத்தினார்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கும், திருவுருவ படத்திற்கும், பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

இதேபோல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்டோரும் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படங்களுக்கும், திருவருவ சிலைக்கும் மரியாதை செலுத்தினர். 

இதையும் படிங்க: யார் தான் தலைவர்? ராமதாஸ் தலைமையில் இன்று அவசர பொதுக்குழு கூட்டம்..!

இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது பாமக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்ததா அப்பா – மகன் பிரச்சனை..? நானே பாமக தலைவர்.. தூள் கிளப்பிய அன்புமணி..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी