• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆவணங்கள் காட்டியும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை... கதறும் மீன் வியாபாரிகள்..!!

    தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இருந்தும் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 26 Mar 2026 14:11:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pollachi

    அனைத்து ஆவணங்களை காட்டியும், மீன் வியாபாரியிடம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ராமன் மற்றும் அவரது நண்பர் இருவரும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். 

    நேற்று முன்தினம் மீன் வியாபாரத்திற்காக 80 ஆயிரம் ரூபாய்க்கு நகைகளை அடகு வைத்து மீன் வியாபாரத்திற்காக கொள்முதல் செய்து மீன்களை வாங்கி வேளாங்கண்ணியில் இருந்து கேரளாவில் சாவக்காடு மற்றும் குன்னங்குளம் ஆகிய பகுதிகளில் மீன்களை விற்றுவிட்டு, அதற்கான ஆவணங்களை விற்றதற்கான ஆவணங்களை மற்றும் வியாபாரத்திற்காக நகைகளை அடகு வைத்த ரசீது மற்றும் மீன்களை பெற்ற 70 ஆயிரம் ரூபாய் உடன் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    Pollachi

    அப்போது, வியாபாரிகளை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கேட்ட பொழுது மீன் வியாபாரம் செய்து வந்த பணம் 70,000 ரூபாய் உள்ளதாகவும் அதற்கு உண்டான ரசீதுகள் உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் வியாபாரிகளிடம் ஒருமையில் பேசியதோடு, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் வியாபாரிகளிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். 

    இதையும் படிங்க: பொள்ளாச்சியில் பயங்கரம்... வீடு புகுந்து பாட்டி, பேத்தி கத்தியால் குத்திக்கொலை... வெறியாட்டம் ஆடிய இளைஞர்...!

    தற்போது நள்ளிரவில் உணவு மற்றும் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாகனத்திற்கு டீசல் இல்லாமலும், நடுவழியில் தவித்து வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் இது போன்ற சிறு வியாபாரிகளிடம் முறையாக சோதனை செய்து ஆவணங்களை காட்டினால் விட ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தகுந்த தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: மக்களே கவனிங்க... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்...!! மிஸ் பண்ணிடாதீங்க...!!

    மேலும் படிங்க
    என்னது.. அட்லீயின் பொண்ணுக்கு தமிழில் பெயர் வைக்கலையா..!! நெட்டிசன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு.. அப்படி என்ன பேரு அது..!

    என்னது.. அட்லீயின் பொண்ணுக்கு தமிழில் பெயர் வைக்கலையா..!! நெட்டிசன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு.. அப்படி என்ன பேரு அது..!

    சினிமா
    சுத்தமா Experience இல்லையா.. முதலமைச்சரையே குறை சொல்லுவீங்களா..!! விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண் விஜய்..!

    சுத்தமா Experience இல்லையா.. முதலமைச்சரையே குறை சொல்லுவீங்களா..!! விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண் விஜய்..!

    சினிமா
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    மாஸ்டர் மைண்டே சிந்தாமணி தானா..!! உண்மையை உளறிய Financer.. ஷாக்கில் முத்து மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    மாஸ்டர் மைண்டே சிந்தாமணி தானா..!! உண்மையை உளறிய Financer.. ஷாக்கில் முத்து மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலைக்கு இது தான் காரணமா..!! போலீஸ் பிடியில் கார் ட்ரைவர்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

    தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலைக்கு இது தான் காரணமா..!! போலீஸ் பிடியில் கார் ட்ரைவர்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

    சினிமா
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்

    செய்திகள்

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு
    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share