• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    இதன் காரணமாக தனியார் பேருந்துகள், பயணிகள் இல்லாததால் பயணத்தை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .
    Author By Amaravathi Wed, 07 Oct 2026 19:34:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Private bus owners request to cm vijay

    கடந்த இரண்டாம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்கப்பட்ட வெற்றிப் பயணம் திட்டத்தினால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து தொழிலாளர்கள் கவலை. கண்ணீர்.

     கடந்த இரண்டாம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளில் தமிழக அரசு குறிப்பிட்ட அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது .

     புறநகர்  அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற நடைமுறை காரணமாக பெண் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர் . 
    பெண் பயணிகளுடன் வரும் ஆண்களும்  அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

    இதையும் படிங்க: 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... தமிழ்நாடு அரசு கப்சிப்..! வேல்முருகன் கண்டனம்..!!

     இதன் காரணமாக தனியார் பேருந்துகள், பயணிகள் இல்லாததால் பயணத்தை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .

     கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை மார்க்கமாகவும், ஜெயங்கொண்டம் மார்க்கமாகவும் செல்லும் பெரும்பாலான அரசு பேருந்துகள் வெற்றிப் பயணம் என்ற திட்டத்தில் இயங்குவதால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது .

     குறிப்பிட்ட பயணிகள் இருந்தால் மட்டும் பேருந்தை இயக்க உரிமையாளர்கள் கூறுவதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் கவலை தெரிவிக்கின்றனர்  .

     சில நேரங்களில் தொடர்ச்சியாக அரசு பேருந்துகளில் வெற்றிப் பயணம் பேருந்துகள் செல்வதால் தனியார் பேருந்துகளில் பயணிகள் இன்றி காணப்படுகிறது 

     சில நேரங்களில் தனியார் பேருந்துகளில் பயணிகள் இல்லாததால் அந்த ட்ரிப் நிறுத்தப்படுவதாகவும் அதனால் தங்களது வாழ்வாதாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தனியார் பேருந்துகளில் ஓட்டுனர்கள் , நடத்துனர்கள்  கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

     தமிழக அரசு,
     அரசு பேருந்துகளுக்கு வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை தனியார் பேருந்துகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கினால் தனியார் பேருந்துகளும் பெண்களை இலவசமாக அழைத்துச் செல்ல முடியும் .

     தமிழக அரசு விரைவில் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தனியார் பேருந்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

    இதையும் படிங்க: கம்பீர அணிவகுப்பு மரியாதை... காவல் அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்ற முதல்வர் விஜய்..!

    மேலும் படிங்க
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share