• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    களேபரமான பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை.. 625 பக்தர்களுக்கு என்ன ஆச்சு..?

    பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Editor Sat, 28 Jun 2025 12:48:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    puri-jeganathar-temple-ratha-yatra-crowd

    ஒடிசா மாநிலம், கடற்கரை நகரமான பூரியில் ஜெகன்நாதர் கோவில் உள்ளது. சுமார் 12 ஆம் நூற்றாண்டில் கிழக்கு கங்க வம்சத்தின் மன்னர் அனந்தவர்மன் சோதகங்கனால் கட்டப்பட்டது. சில ஆதாரங்கள் இதை சோழ மன்னரால் கட்டப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றன. மூலவர் சிலைகள் புனித வேம்பு மரத்தால் (தாது பிரம்மம்) செய்யப்பட்டவை மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று.

    jeganathar temple

    பூரியில் ஜெகன்நாதர் கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது. ஜெகன்நாதரின் தேர் (நந்திகோஷா, 16 சக்கரங்கள், சிவப்பு-மஞ்சள்), பலபத்திரரின் தேர் (தலத்வஜா, 14 சக்கரங்கள், சிவப்பு-பச்சை), மற்றும் சுபத்திரையின் தேர் (தேவதளனா, 12 சக்கரங்கள், சிவப்பு-கறுப்பு) செய்யப்படுகின்றன. மேலும் ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் மரத்தால் செய்யப்பட்டு, வண்ணமயமான துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. பின்னர் அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். மேலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் சென்று வழிபாடு செய்வர்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 24 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை? - சட்டையைச் சுழற்ற தயாராகும் தேர்தல் ஆணையம்!

    jeganathar temple

    வழக்கமாக பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை விழா 9 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் பூரி நகரில் திரண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில காவல்துறையின் 10 ஆயிரம் வீரர்கள் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர். மேலும் ட்ரோன் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், பூரி ரத யாத்திரையில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் கலந்து கொண்ட 625 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடும் வெப்பம் உள்பட பல்வேறு காரணங்களால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 625 பேருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    jeganathar temple

    2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி கட்டுப்பாடுகளுடன் யாத்திரை நடைபெற்றது. பின்னர் 2022 முதல் மீண்டும் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: தினம் தினம் பாலியல் வன்கொடுமை... இதுதான் ஆன்மீக அரசியலா? நயினார் சரமாரி கேள்வி!

    மேலும் படிங்க
    கொங்கு மண்டல மக்களுக்கு விரைவில் வருகிறது குட்நியூஸ்...  மத்திய அரசு சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை...!

    கொங்கு மண்டல மக்களுக்கு விரைவில் வருகிறது குட்நியூஸ்... மத்திய அரசு சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை...!

    அரசியல்
    அடடேய்...!! பஸ்ஸா இல்ல பிளைட்டா?... தமிழக அரசின் மின்சார ஏசி பேருந்துகளில் இவ்வளவு வசதியா?

    அடடேய்...!! பஸ்ஸா இல்ல பிளைட்டா?... தமிழக அரசின் மின்சார ஏசி பேருந்துகளில் இவ்வளவு வசதியா?

    தமிழ்நாடு
    பெண் ஊழியர்களிடம் டபுள் மீனிங் பேச்சு... வேளாண் இணை இயக்குநருக்கு வச்சாச்சு ஆப்பு...!

    பெண் ஊழியர்களிடம் டபுள் மீனிங் பேச்சு... வேளாண் இணை இயக்குநருக்கு வச்சாச்சு ஆப்பு...!

    தமிழ்நாடு
    மாசம் ரூ.80,000 சம்பளம்... மத்திய அரசில் வேலை வாய்ப்பு...பொறியியல் பட்டதாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...!

    மாசம் ரூ.80,000 சம்பளம்... மத்திய அரசில் வேலை வாய்ப்பு...பொறியியல் பட்டதாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...!

    இந்தியா
    கடலில் பரவும் மர்ம நோய்... வெளியான திடுக்கிடும் காரணம்... அறிவியல் உலகை அதிரவைத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    கடலில் பரவும் மர்ம நோய்... வெளியான திடுக்கிடும் காரணம்... அறிவியல் உலகை அதிரவைத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    உலகம்
    நடக்கக்கூடாத பெருந்துயரம்.. நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் ஸ்பாட் அவுட்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

    நடக்கக்கூடாத பெருந்துயரம்.. நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் ஸ்பாட் அவுட்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share