• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கவிஞர் புவியரசுக்கு அரசு மரியாதை..! கண்ணீருடன் விடை கொடுத்த தமிழகம்!

    முதல்வர் விஜய் உத்தரவின் படி கவிஞர் புவியரசு உடலுக்கு 21 குண்டுகள் முழங்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
    Author By Nila Wed, 01 Jul 2026 12:56:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puviyarasu

    கவிஞர் புவியரசு உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டு முறை சாகித்திய அகாடமி விருது பெற்ற கோவையை சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான புவியரசு 96 வயதில் நேற்று உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிஞர் புவியரசு மரணம் இலக்கிய உலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கவிஞர் புவியரசு படைப்பின் ஒவ்வொரு எழுத்துக்களும் அவரது நினைவை பேசும் என்று கூறுகின்றனர். தமிழக முதல்வர் விஜய் உட்பட பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் திரை பிரபலங்கள் கவிஞர் சங்கத்தினர் எழுத்தாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    21 குண்டுகள்

    அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவதற்கு ஆவணம் செய்யப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் விஜய் இன்று காலை அரசு மரியாதை செலுத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: "வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்": முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நன்றி!

    கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, மக்கள் பிரதிநிதிகள், பெரிய நாயக்கன்பாளையம் டிஎஸ்பி கனகசபாபதி பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி அரசு மரியாதைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் கவிஞர் புவியரசின் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இதையும் படிங்க: "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    மேலும் படிங்க
    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஷாக் கொடுத்த கேஸ் சிலிண்டர் விலை... எவ்வளவு உயர்வு?

    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஷாக் கொடுத்த கேஸ் சிலிண்டர் விலை... எவ்வளவு உயர்வு?

    இந்தியா
    மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!

    மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (01-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் சிறிய இழப்புகள் ஏற்படலாம்..!!

    இன்றைய ராசிபலன் (01-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் சிறிய இழப்புகள் ஏற்படலாம்..!!

    ஜோதிடம்
    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    உலகம்
    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    கால்பந்து
    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    இந்தியா

    செய்திகள்

    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஷாக் கொடுத்த கேஸ் சிலிண்டர் விலை... எவ்வளவு உயர்வு?

    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஷாக் கொடுத்த கேஸ் சிலிண்டர் விலை... எவ்வளவு உயர்வு?

    இந்தியா
    மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!

    மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!

    தமிழ்நாடு
    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    உலகம்
    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    கால்பந்து
    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    இந்தியா
    பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!  

    பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!  

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share