• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காங், கம்யூனிஸ்ட் சிக்கிட்டாங்க! திமுக எம்பிக்கள் தப்பியது எப்படி? சஸ்பெண்ட் பட்டியலால் அதிமுக சந்தேகம்!

    சமீபத்தில் ராகுலுக்கு ஆதரவாக போர்க்கோலம் பூண்டு நின்று, தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் உள்ளிட்ட இண்டி கூட்டணியைச் சேர்ந்த எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
    Author By Pandian Thu, 05 Feb 2026 12:15:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul's China Encroachment Bombshell in Lok Sabha Sparks Chaos – 8 MPs Suspended Including TN's Manickam Tagore & Venkatesan, But Why NO DMK MPs? AIADMK Questions!

    லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பெரும் அமளியாக மாறியது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சீன ஆக்கிரமிப்பு குறித்து பேசினார். முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் நரவனே எழுதியதாகக் கூறப்படும் வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி, சீனா இந்திய நிலப்பரப்பில் ஆக்கிரமித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.

    ஆனால் வெளியாகாத புத்தகத்தை ஆதாரமாகக் காட்டி பேசுவதற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட ஆளுங்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்ததால், காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கை முன் காகிதங்களைக் கிழித்து வீசினர். சபாநாயகரின் எச்சரிக்கையை மீறியதால், 8 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தார்.

    இந்த 8 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் திமுக எம்பிக்கள் யாரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 8 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் விவகாரம்! பார்லி-யில் அமளி!! மக்களவை ஒத்திவைப்பு! எம்.பிக்கள் போராட்டம்!

    இதுகுறித்து அதிமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். “பார்லிமெண்டில் காங்கிரஸுக்கு ஆதரவாக சலங்கை கட்டி ஆடுவதில் திமுக எப்போதும் முன்னிலை வகிக்கும்.

    DMKMissing

    சமீபத்தில் ராகுலுக்கு ஆதரவாக போர்க்கோலம் பூண்டு நின்று, தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன் உள்ளிட்ட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் அந்தப் பட்டியலில் திமுக எம்பி ஒருவர் கூட இல்லையே, அது ஏன்?” என்று கேட்டுள்ளார்.

    திமுகவின் இந்த அமைதி குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. சிலர் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபடாமல் இருந்ததால் தவிர்க்கப்பட்டதாகக் கூறுகின்றனர். மற்றவர்கள், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மறைமுக பதற்றத்தை இது காட்டுவதாக வாதிடுகின்றனர். ராகுல் காந்தியின் பேச்சு சீனா விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், திமுக எம்பிக்கள் அதில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்த சம்பவம் இண்டியா கூட்டணியின் உள் இயக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அதிமுக இதை பயன்படுத்தி திமுக – காங்கிரஸ் கூட்டணியை விமர்சிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் களத்தில் புதிய சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: என் புள்ள தீவிரவாதியா? வயிறு எரியுது..! நிகிதாவை கைது பண்ணுங்க..! அஜித் தாய் ஆவேசம்..!

    மேலும் படிங்க
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்

    செய்திகள்

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share