• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் 21ஆம் தேதி வரை மழை! கூல் அப்டேட் கொடுத்த வானிலை மையம்

    தமிழகத்தில் இன்று முதல் 21 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Sun, 16 Mar 2025 12:14:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rain alert-tamilnadu

    கோடை காலத்தில், அதிக வெப்பம் காரணமாக நிலம் வறண்டு போகும் போது, மழை பெய்து அதை சமன் செய்யும். அப்படியாக, கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து பூமியை குளிர வைத்தது. இந்நிலையில் இனி மழைக்கு வாய்ப்பில்லை என்றும், அடுத்தடுத்த நாட்களில் வெயில் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    Chennai metropolitan

    தற்போது, வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கிய மக்கள்.. மின்னல் தாக்கி பலியான சோகம்.. கள்ளக்குறிச்சியில் சோகம்..!

    Chennai metropolitan

    தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18 முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

    Chennai metropolitan

    மேலும், தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Chennai metropolitan

    அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 75 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அரசு!

    மேலும் படிங்க
    திருநெல்வேலி அல்வா டா..!!

    திருநெல்வேலி அல்வா டா..!! 'Best Sweet Shop' - தேசிய அளவில் கிடைத்த விருது!!

    தமிழ்நாடு
    ராம்சரண் மனைவிக்கு போட்டியாக களம் இறங்கிய அல்லு அர்ஜுனின் மனைவி..!!  இன்டஸ்ட்டியில் தனக்கென தனி அடையாளதை பதித்த சினேகா ரெட்டி..!

    ராம்சரண் மனைவிக்கு போட்டியாக களம் இறங்கிய அல்லு அர்ஜுனின் மனைவி..!! இன்டஸ்ட்டியில் தனக்கென தனி அடையாளதை பதித்த சினேகா ரெட்டி..!

    சினிமா
    அது பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் மாதிரி இருக்கும்..!! ரஜினியின் சுயசரிதை குறித்து சௌந்தர்யா சொன்ன அந்த வார்த்தைகள்..!

    அது பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் மாதிரி இருக்கும்..!! ரஜினியின் சுயசரிதை குறித்து சௌந்தர்யா சொன்ன அந்த வார்த்தைகள்..!

    சினிமா
    நள்ளிரவே அறிகுறி காட்டிய திருச்செந்தூர் கடல்... விடிந்ததுமே அடுத்தடுத்து 5 பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்...!

    நள்ளிரவே அறிகுறி காட்டிய திருச்செந்தூர் கடல்... விடிந்ததுமே அடுத்தடுத்து 5 பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்...!

    தமிழ்நாடு
    பண்டிகை காலத்தில் ஆவினுக்கு வந்த சிக்கல்? நெய், வெண்ணெய் உற்பத்தி முடக்கம்? தீபாவளிக்கு முன் அரசு கவனிக்குமா?

    பண்டிகை காலத்தில் ஆவினுக்கு வந்த சிக்கல்? நெய், வெண்ணெய் உற்பத்தி முடக்கம்? தீபாவளிக்கு முன் அரசு கவனிக்குமா?

    தமிழ்நாடு
    ஜெயிலர் 2 சென்சார் முடிந்துவிட்டதா..!! ரஜினி படத்திற்கு ஏ சான்றிதழா, யு/ஏவா.. வெளியான பரபரப்பு தகவல்..!

    ஜெயிலர் 2 சென்சார் முடிந்துவிட்டதா..!! ரஜினி படத்திற்கு ஏ சான்றிதழா, யு/ஏவா.. வெளியான பரபரப்பு தகவல்..!

    சினிமா

    செய்திகள்

    திருநெல்வேலி அல்வா டா..!! 'Best Sweet Shop' - தேசிய அளவில் கிடைத்த விருது!!

    திருநெல்வேலி அல்வா டா..!! 'Best Sweet Shop' - தேசிய அளவில் கிடைத்த விருது!!

    தமிழ்நாடு
    நள்ளிரவே அறிகுறி காட்டிய திருச்செந்தூர் கடல்... விடிந்ததுமே அடுத்தடுத்து 5 பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்...!

    நள்ளிரவே அறிகுறி காட்டிய திருச்செந்தூர் கடல்... விடிந்ததுமே அடுத்தடுத்து 5 பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்...!

    தமிழ்நாடு
    பண்டிகை காலத்தில் ஆவினுக்கு வந்த சிக்கல்? நெய், வெண்ணெய் உற்பத்தி முடக்கம்? தீபாவளிக்கு முன் அரசு கவனிக்குமா?

    பண்டிகை காலத்தில் ஆவினுக்கு வந்த சிக்கல்? நெய், வெண்ணெய் உற்பத்தி முடக்கம்? தீபாவளிக்கு முன் அரசு கவனிக்குமா?

    தமிழ்நாடு
    குட் நியூஸ்..! ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு முடிவுகளுக்கு கிரீன் சிக்னல்.. இடைக்கால தடையை நீக்கி ஹை கோர்ட் உத்தரவு..!!

    குட் நியூஸ்..! ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு முடிவுகளுக்கு கிரீன் சிக்னல்.. இடைக்கால தடையை நீக்கி ஹை கோர்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..!! அட.. இந்த பெயரில் தான் அர்ச்சனை செய்தாராம்..!!

    மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..!! அட.. இந்த பெயரில் தான் அர்ச்சனை செய்தாராம்..!!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டில் வெண்கலம்! ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை! முதல்வர் விஜய் அறிவிப்பு!

    ஆசிய விளையாட்டில் வெண்கலம்! ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை! முதல்வர் விஜய் அறிவிப்பு!

    இதர விளையாட்டுகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share