• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக அரசுக்கு இடியை இறங்கிய மீனவர்கள்... ராமேஸ்வரத்தில் இன்று தடாலடி மாற்றம்... ஒரே நாளில் இவ்வளவு நஷ்டமா?

    நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள்   வேலை இழந்துள்ளனர்.
    Author By Amaravathi Sat, 08 Aug 2026 10:41:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rameshwaram fisherman sudden protest

    படகு பழுதாகி இலங்கை கடல் பகுதிக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை கடற்படையை கண்டித்து, மீனவர்களை உடனே  விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள்  இன்று ஒரு நாள் அடையாள  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான 5ம் தேதி அனுமதிச்சிட்டை பெற்று சுமார் 500 மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற ரமேஷ் என்போருக்கு சொந்தமான  விசைப்படகு  படகு பழுதாகி நெடுந்திவு கடல் பகுதிக்குள் சென்றுள்ளது .

    இதனைத் தொடர்ந்து   அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 11 பேரை கைது  மீனவர்களிடம் விசாரணை நடத்திய போது மீனவர்கள் தங்கள் மீன் பிடிக்க வந்த படகு  பழுதாகி  எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்... இலங்கை கடற்படை அட்டூழியம்...!

    இதை அடுத்து இலங்கை கடப்படையினர் முறையாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வருகின்ற 21 ஆம் தேதி வரை சிறையில் அடைத்துள்ளது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படை தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை கைது செய்வது தொடர் நடவடிக்கையாக இருந்து வருவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இதற்கு மத்திய, மாநில  அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி  இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக  800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள்   வேலை இழந்துள்ளனர். நான் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இருந்து பத்து கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆழ்கடலில் இருந்து கரை திரும்பியதுமே மீனவருக்கு நேர்ந்த பயங்கரம்... உயிருக்கு ஊசலாடும் மேலும் 3 பேர்... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    அரசியல்
    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    அரசியல்
    நடிகை சுகன்யா வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு..!! பதறிய பணியாளர்கள்.. லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    நடிகை சுகன்யா வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு..!! பதறிய பணியாளர்கள்.. லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    சினிமா
    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    அரசியல்
    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    உலகம்

    செய்திகள்

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    அரசியல்
    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    அரசியல்
    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    அரசியல்
    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    உலகம்
    சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

    சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share