• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ராணிப்பேட்டையில் சாலையோரத்தில் தூங்கிய குழந்தை மாயம்! 6 தனிப்படை தேடுதலுக்கு பின் ஆந்திராவில் மீட்பு!

    போதிய துப்பு கிடைக்காததால் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது.
    Author By Pandian Wed, 28 Oct 2026 11:34:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ranipet-One-Year-Old-Girl-Maheswari-Missing-Police-Search-Andhra-Angle-Villupuram-Hemalatha-Case

    ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த நாடோடி தம்பதியினர் சேகர் (46) மற்றும் பிரேமா (23) ஆகியோர் சாலையோரத்தில் பாட்டில்கள் சேகரித்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரி உள்ளார். கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி இரவு சிப்காட் அருகே சாலையோரத்தில் குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது மகேஸ்வரி காணாமல் போனார். பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    போதிய துப்பு கிடைக்காததால் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது.

    இதையும் படிங்க: மதுரை சிறுவன் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்? தாய் - மகன் அதிரடி கைது! விசாரணையில் வெளியான பகீர்!

    CBCID

    இதுதொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை விடுத்தனர்.

    இன்று ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தையை சிப்காட் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஹேமலதா (இரண்டாம் வகுப்பு) அக்டோபர் 12 ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளார். எட்டு தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டும் முன்னேற்றம் இல்லாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

    சிபிசிஐடி போலீசார் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் அக்கா படித்த நர்சிங் கல்லூரியிலும் விசாரணை நடைபெற்றது. தேடுதல் பணிகள் தொடர்கின்றன.

    இதையும் படிங்க: இட்லி கடைக்காரர் வீட்டில் 9 எம்.எம். பிஸ்டல்! 6 தோட்டாக்கள், உலோகச் சிலைகள் பறிமுதல்! கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது!

    மேலும் படிங்க
    #BREAKING புழல், தேக்கம்பட்டியை அடுத்து பேரதிர்ச்சி... கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்... நடந்தது என்ன?

    #BREAKING புழல், தேக்கம்பட்டியை அடுத்து பேரதிர்ச்சி... கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING “இனி சும்மா விடமாட்டேன்...” - விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய்... சிறைத்துறை அலுவலர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

    #BREAKING “இனி சும்மா விடமாட்டேன்...” - விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய்... சிறைத்துறை அலுவலர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே ஷாக்...!! - தமிழகமே அதிர்ந்த ‘ஜெயில் பிரேக்’... தேக்கம்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் மீது அதிரடி ஆக்‌ஷன்...!

    விடிந்ததுமே ஷாக்...!! - தமிழகமே அதிர்ந்த ‘ஜெயில் பிரேக்’... தேக்கம்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் மீது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்லேயே இல்லையே... சீமான், ஸ்டாலின், இபிஎஸுக்கு செம்ம ஷாக் கொடுத்த விஜய்... இடைத்தேர்தலுக்கு மாஸ் பிளான்...!

    இது நம்ப லிஸ்ட்லேயே இல்லையே... சீமான், ஸ்டாலின், இபிஎஸுக்கு செம்ம ஷாக் கொடுத்த விஜய்... இடைத்தேர்தலுக்கு மாஸ் பிளான்...!

    அரசியல்
    "ஆயிரம் படகுல வெடிமருந்தோடு ரெடியா இருக்கோம்"... தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் பகிரங்க மிரட்டல்...!

    "ஆயிரம் படகுல வெடிமருந்தோடு ரெடியா இருக்கோம்"... தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் பகிரங்க மிரட்டல்...!

    இந்தியா
    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share