• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    சொந்த கட்சி எம்எல்ஏக்கள் அடுத்த கட்சியிடம்  காசு வாங்குவதை தடுக்க முடியாத முதல்வராக உள்ளார்
    Author By Amaravathi Wed, 22 Jul 2026 12:43:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RB Udayakumar slams Cm Vijay

    கரூரில் பணமா? ஜனமா? என்று பேசிய முதல்வர் விஜய் ஸ்கிரிப்ட் இல்லாமல் பழனி விவகாரம், மேகதாது முல்லை பெரியார் பாலாறு கச்சத்தீவு போன்ற பிரச்சினையில் எடப்பாடியாரிடம் நேரில் விவாதிக்க தயாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  சவால் 

    கரூரில் பணமா ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம் என்று  விஜய் வழக்கமான பஞ்ச் டயலாக் பேசி முழுங்கினார் தமிழக மக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவேன் எனத் தொடர்ந்து விஜய் பேசி வருகிறார் இப்படி பேசும் விஜய்க்கு கூட்டணி கடசிகள் பல்லாக்கு  தூக்கி ,பாசுரம் பாடி போட்டி போட்டுக் கொண்டு வருகிறது 
    இந்த நிலைமை பார்த்து மக்கள் முகம் சுளிக்கிறார்களா இல்லையா என்பது அந்த கட்சிகளுக்கு வெளிச்சம்.

     சுருக்கமாக அந்த கட்சிகள் எல்லாம் ஆட்சி அதிகாரம் எந்த கட்சியில் இருக்கிறதோ, அந்த கட்சியிலே நாங்கள் இருப்போம் என்று இந்த த.வெ‌.க கூட்டணி கட்சிகள் சுருக்கமாக சொல்லிவிட்டால் இத்தனை வசனங்களையும் ,நாடகங்களையும் அரங்கேற்ற வேண்டியதில்லை

    இதையும் படிங்க: ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    இந்தக் கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக கரூர் சம்பவத்தை வைத்து குறைந்தபட்சம் மனிதநேயம் கூட விஜய் இல்லை என்றும், சினிமா கவர்ச்சியில் இருக்கிறார்விஜய் என்று விமர்சித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு புதிய உறவுக்கு நியாயம் கற்பித்திட கற்பனை கதைகளை அளந்து விடுவது ஆச்சிரியத்தை ஏற்படுகிறது.

     பெரும்பான்மை இல்லாத விஜய், பெரும்பான்மை நிரூபிக்க விஜய் நேர்மையான, வெளிப்படையான அணுகுமுறையை கையாண்டாரா இதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பொதுச் செயலாளரிடம் இருந்து அபகரித்து  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் விஜய் அதிகார ஆஃபர் கொடுத்தாரா இல்லையா என்பது மனசாட்சியை தொட்டு விஜய் அவர்கள் சொல்லட்டும்.அதிகார ஆபர் எதுவும் வழங்காமல் தான் நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்து இரக்கிறோம் என்று சொன்னால் இது எப்படி நாடு ஏற்றுக்கொள்ளும். 

    எடப்பாடியார் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் மட்டும்தான் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு நம்பிக்கை  தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது சட்டசபையில் அந்த பதிவு இருக்கிறது.  விஜய் தலைமையில் த.வெ‌.க அரசு வெறும் கவர்ச்சியும் வசீகரமும் உள்ள சைனா பொம்மை போன்றது .சைனா பொம்மை ரொம்ப வசீகரமாகவும், கவர்ச்சியாகவும், உடனே கவனத்தை ஈர்க்கிற மாதிரி இருக்கும் ஆனால் அது ஆயுள் அற்ப ஆயுள் என்பதை அதை பயன்படுத்துகிற போது தான் நமக்கு புரிய வரும்.அதிமுக அரசு ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட அக்மார்க் அரசாங்க ஆயிரம் ஆயிரம் சாதனை திட்டங்களை  வழங்கி இருக்கிறது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்

    அதுதான் இன்றைக்கு விஜய் தலைமையிலான த.வே.க வசீகரதால் மிக மிஞ்சி தகதகன்ன ஜொலிக்கலாம்  தமிழக மக்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் த.வெ.க அரசின் ஆயுள் காலம் என்னப்பட்டு வருகிறது .

    விஜய் தலைமையிலான த.வெ.க அரசு இன்னும் சில காலம் மட்டுமே என்று உதயகுமார் ஜோசியம் சொல்லவில்லை கள நிலவரத்தை தமிழ்நாட்டு மக்களோடு எடுத்து வைக்கின்றேன் .

    தேர்தல் முடிவுக்கு பின்னால் ஆட்சி மாறி இருக்கலாம்  இந்த 80 நாட்களிலே  விஜய் தலைமையிலான அதிகார சிஸ்டம் மாறி வில்லை அப்படித்தான் தொடர்ந்து உள்ளது.

    பழனி கோயில் நில மோசடி விவகாரம் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுக்கு தலையிலே விழுந்த முதல் அடி  பத்திரப்பதிவு முதல் பணி மாறுதல் வரை எல்லா திட்டமிட்டு ஒரு திரைக்கதை போல தொடர்ந்து நடந்திருக்கின்றன  முதல்வர் இதற்கு இதுவரை விளக்கம் சொல்லவில்லை.  ஏனென்றால் ஸ்கிரிப்ட் இல்லாமல் முதல்வர் பேச முடியாது இந்து சமயத் துறை அமைச்சர் பதில் சொல்ல தடுமாறுகிறார்.

      30 ஆண்டு காலம் இருக்கும் ஒரு கோயில் நிலப் பிரச்சனையில் ஒரு பெரிய அதிகாரம் பலம் இல்லாமல் சட்ட விரோதமாக இந்த மோசடி பத்திர பதிவு செய்து விட முடியுமா ?இது சாமானிய தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வி அப்படி என்றால் மோசடியாக பத்திர பதிவு செய்ய சொன்ன அந்த அதிகாரம் மையம் யார் என்பதை
    ஸ்கிரிப்ட் இல்லாமல் இதற்கு பதில் சொல்வதற்கு  விஜய்தயாரா 

    மறுபக்கம் த.வெ.கவினர்  ஜனநாயக பணத்திற்கு வசூல் வேட்டை அனல் பறப்பதாக அதிகாரப்பூர்வமான செய்தி அனலை கக்குறது தமிழ்நாடு முழுவதும் வாராண்டா, வாராண்டா வேட்டைக்காரன் என த.வெ.க கட்சியினரை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள் த.வெ.க நிர்வாகிகள்,அமைச்சரவை சகாக்களும் பணம் பண்ணுவதை நோக்கமாக கண்ணும் கருத்துமாக இருப்பதார்கள்.

     இதைவிட  15 சட்டமன்ற உறுப்பினர்கள் விலை பேசி 8 சட்டமன்ற உறுப்பினர்கள் விலை போய் இருக்கிறார்கள் பணம் வாங்கி இருக்கிறார்கள் என்று காவல்துறையை வட்டாரத்தில் இருந்து தகவல் போன பின்பு அவர்கள் அந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் கொடுக்கிறது இப்பதான் புரியுது .பணம் என்று வந்துவிட்டால் தன்னுடைய எம்‌எல்ஏ கள் வாயை பிளந்து விடுகிறார்கள் என்று இப்போதுதான் புரிந்து இருக்கிறது முதல்வர் விஜய்க்கு என கேள்வி எழுப்பினார். 

     சொந்த கட்சி எம்எல்ஏக்கள் அடுத்த கட்சிக்கு காசு வாங்குவதை தடுக்க முடியாத ஒரு யோக்கியம் இல்லாத ஒரு முதல்வரை தான் இந்த தமிழ்நாடு சந்தித்து இருக்கிறது இதுபோன்ற ஆயிரம் சவால்கள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திலே இருக்கின்ற  போது அதை கையாளுகிற அணுகுமுறையும் விஜய்க்கு தெரியாது ஏன்னா அவர் வசனம் எழுதி ஸ்கிரிப்ட் எழுதி மனப்பாடம் செய்து பேசியதை தவிர எதுவும் தெரியாது

    அதிமுக தொண்டனாக சவால் விடுகிறேன் மேகதாது பிரச்சனை, பாலாறு பிரச்சனை ,முல்லை பெரியார் பிரச்சனை,  கச்சத்தீவு பிரச்சனை, மின்வெட்டு பிரச்சனை  ஆகியவற்றை ஸ்கிரிப்ட் இல்லாமல் வாயை திறந்து கருத்துக்களை எடப்பாடியார் அல்லது என்னிடம்ஒரே மேடையிலே விவாதிப்பதற்கு தயாரா என கூறினார்.

    இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐ விசாரணை தேவை... அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு
    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாடு
    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு
    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    இந்தியா
    வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share