• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அவுட்சோர்சிங் அரசாணையை ரத்து செய்க: தமிழக அரசுக்கு சிபிஎம் தலைவர் பெ. சண்முகம் வலியுறுத்தல்!

    அவுட்சோர்சிங்கிற்கு முழுமையாக வழி வகுக்கிற அயல் மனித வள கழகம் நியமனத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என பெ சண்முகம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 29 Oct 2026 19:25:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Repeal Outsourcing via OMCL in Govt Depts: CPI(M) Leader P Shanmugam Urges TN Govt.

    தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்சிங் (Outsourcing) முறையில் தேர்வு செய்து நியமிக்கும் முழுப் பொறுப்பையும் சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளருமான பெ. சண்முகம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்துவதற்கும், காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்கும் மாறாக, அவுட்சோர்சிங் நடைமுறையை நிறுவனமயமாக்கும் வகையில் தமிழக அரசு அண்மையில் அரசிதழ் வெளியிட்டிருந்தது. இதன்படி, அரசுத் துறைகளுக்கான அனைத்து ஒப்பந்தப் பணியாளர்களும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலமாகவே ஒப்பந்ததாரர்கள் வழியே நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    cmvijay

    இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ள பெ. சண்முகம், "அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறைக்கு முழுமையாக வழிவகுக்கும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த விபரீத முடிவு கடும் கண்டனத்திற்குரியது. அரசு வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை உறுதி செய்யும் இடஒதுக்கீட்டுக் கொள்கையையும், இளைஞர்களின் நிரந்தர அரசு வேலை கனவையும் இந்த அவுட்சோர்சிங் முறை அடியோடு தகர்த்துவிடும்.

    இதையும் படிங்க: மதம் மாறியவர்களின் இடஒதுக்கீட்டை பறிப்பதா? சட்டத்திருத்தம் கோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை இடைத்தரகர் நிறுவனம்போல் மாற்றி, ஒப்பந்தப் பணியாளர் முறையை அரசுத் துறைகளில் நிரந்தரமாக்கும் இந்த அரசாணையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அரசுத் துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை வெளிப்படையான போட்டித் தேர்வுகள் மூலம் முறையான காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தரப் பணிகளாக நிரப்ப அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share