• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், தனது 54 மாத கால பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று  தமிழக மக்களுக்கு உருக்கமான பிரியாவிடை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 10 Mar 2026 19:12:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RN Ravi's Emotional Farewell Message to Tamil Nadu: Past 54 Months Were the Golden Days of My Life.

    தமிழக ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி, இன்று தமிழக மக்களுக்காகத் தனது உருக்கமான பிரியாவிடை செய்தியை வெளியிட்டுள்ளார். 2021 செப்டம்பர் முதல் சுமார் 54 மாதங்கள் தமிழகத்தில் ஆளுநராகப் பணியாற்றிய அனுபவங்களை, "வாழ்வின் பொற்கால நாட்கள் என அவர் வர்ணித்துள்ளார்.

    மகா கவி பாரதி, கம்பர், வள்ளலார் முதல் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் வரை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போலத் தமிழ் மண்ணின் நினைவுகள் என் உள்ளத்தில் மண்டுகின்றன எனத் தமிழ்ப் பண்பாட்டின் மீதான தனது ஈர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

    கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பொறுப்பேற்ற போது, தமிழக மக்கள் காட்டிய அன்பும், எளிய மக்கள் முதல் குழந்தைகள் வரை தன் மீது சொரிந்த புன்னகையையும் தன்னால் மறக்க முடியாது என அவர் நெகிழ்ந்துள்ளார்.

    இதையும் படிங்க: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    ஆர்.என். ரவி

    கம்பரின் காவியம் எனக்கு விசாலமான பார்வையை அருளியது. அதனால்தான் மக்கள் மாளிகையில் 'கம்பர் வனம்' அமைத்து அவருக்குச் சிலை வைத்தேன். திருவாசகத்தைப் போலக் கம்பராமாயணத்தையும் இளைய தலைமுறை ஓதிக் களிக்க வேண்டும் எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

    தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவையும், செயற்கை நுண்ணறிவை (AI) அவர்கள் கையாளும் விதத்தையும் கண்டு வியப்படைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், பல்கலைக்கழக நிகழ்வுகளில் அவர்கள் தனக்கு 'மேம்பாட்டு அனுபவத்தைத்' (Enriching Experience) தந்ததாகப் பாராட்டியுள்ளார்.

    ஜம்புத் தீவு பிரகடனம் தந்த மருது சகோதரர்கள், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா எனத் தேசிய நீரோட்டத்திற்குத் தலைவெள்ளம் தந்தவர்கள் தமிழர்கள்" எனக் குறிப்பிட்டுத் தமிழகத்தின் வீர வரலாற்றைப் போற்றியுள்ளார்.

    சொல்லச் சொல்ல விரியும் அனுபவங்களுக்கு அடிப்படை நீங்கள் காட்டிய அன்பு. என் நன்றியை உரைக்க வார்த்தைகள் போதா எனக் குறிப்பிட்டு, என்றும் உங்கள் சகோதரன் ஆர்.என். ரவி எனத் தனது மடலை அவர் நிறைவு செய்துள்ளார்.

    இதையும் படிங்க: பத்ம விருது வெற்றியாளர்களுக்கு 'மக்கள் மாளிகையில்' கௌரவம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

    மேலும் படிங்க
    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    அரசியல்
    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    அரசியல்
    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    இந்தியா
    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    இந்தியா
    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இந்தியா
    கும்பமேளா மோனாலிசா காதல் திருமணம்!  பெற்றோர் எதிர்ப்பால் கேரள போலீசில் தஞ்சம்!

    கும்பமேளா மோனாலிசா காதல் திருமணம்! பெற்றோர் எதிர்ப்பால் கேரள போலீசில் தஞ்சம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share