• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மாநிலங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்: மத்திய அரசு அதிரடி..!! உள்கட்டமைப்பு திட்டங்கள் புதிய உத்வேகம்..!!

    நடப்பு நிதியாண்டில், மத்திய அரசால் ஏற்கனவே ரூ.20 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Wed, 20 May 2026 13:08:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rs-90000-crore-interest-free-loan-to-states-central-govt

    நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு மூலதன செலவு (கேபிட்டல் எக்ஸ்பெண்டிச்சர்) கடன் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தொகை வட்டியில்லா கடனாக அளிக்கப்படுவதால், மாநில அரசுகளுக்கு பெரும் நிதி சுமை ஏற்படாமல் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ், மொத்த தொகையில் 45 சதவீதம் அதாவது சுமார் ரூ.90,000 கோடி முதல் காலாண்டிலேயே விடுவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிதி முக்கியமாக ரெயில்வே திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், மெட்ரோ ரெயில் அமைப்புகள், குடிநீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் மின் உற்பத்தி, பரிமாற்றம் ஆகிய உள்கட்டமைப்பு துறைகளுக்கு பயன்படுத்தப்படும். 

    இத்தகைய திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு, வேலைவாய்ப்புகளை பெருக்கவும் உதவும். 2025-26 நிதியாண்டில் இதே போன்ற ஒதுக்கீட்டின் கீழ், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மாநிலங்களுக்கு ரூ.40,000 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவியால் நாடு முழுவதும் 9,000க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் சாலை இணைப்பு திட்டங்கள், ரெயில்வே மேம்பாடு, நகர்ப்புற குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் அடங்கும்.

    இதையும் படிங்க: ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கணுமா..?? மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி..!!

    Central government

    நடப்பு நிதியாண்டில் இதுவரை மத்திய அரசு ரூ.20,000 கோடி வட்டியில்லா கடனாக மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் மேலும் ரூ.70,000 கோடி விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மொத்த ஒதுக்கீட்டில் கணிசமான பகுதி விரைவில் மாநிலங்களுக்கு சென்றடையும்.இந்த நடவடிக்கை மத்திய-மாநில ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். 

    உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு செய்வதன் மூலம், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி இலக்கை எளிதில் எட்ட முடியும் என்றும், கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இந்த கடன் திட்டம் மாநில அரசுகளுக்கு நிதி நிர்வாகத்தில் நெகிழ்வுத்தன்மையை அளிப்பதோடு, தாமதமான திட்டங்களை விரைவுபடுத்தவும் உதவும்.இத்திட்டத்தின் முழு பலனும் அடுத்த சில மாதங்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: மத்திய அரசின் பொருளாதார நிர்வாகத் தோல்வி..!! பெரும் நெருக்கடியை நோக்கி இந்தியா..!! ராமதாஸ் கடும் கண்டனம்..!!

    மேலும் படிங்க
     பரபரப்பின் உச்சத்தில் கோவை..!! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொந்தளிப்பில் சாலையில் இறங்கிய உறவினர்கள்..!!

     பரபரப்பின் உச்சத்தில் கோவை..!! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொந்தளிப்பில் சாலையில் இறங்கிய உறவினர்கள்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் எபோலா வைரஸ்.. கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

    இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் எபோலா வைரஸ்.. கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

    இந்தியா
    ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!

    ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு
    நீட் வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை தட்டி தூக்கிய சிபிஐ...!

    நீட் வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை தட்டி தூக்கிய சிபிஐ...!

    இந்தியா
    நான்தான் இலாகா மாற்றி கேட்டேன்: நிதித்துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    நான்தான் இலாகா மாற்றி கேட்டேன்: நிதித்துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    தமிழ்நாடு
    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

    அரசியல்

    செய்திகள்

    "பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார் ஆ.ராசா.. திமுக எம்பி-க்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share