• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசிய போது நீதி எங்கே போனது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Raja Wed, 02 Jul 2025 23:07:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    R.S. Bharathi has questioned where justice went when he spoke with arrogance about the Thoothukudi shooting incident

    அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  கூறியது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்புவனம் கொடூரம் பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    ADMK

    விரைந்து கைதும் செய்யப்பட்டனர்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு,  நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். வழக்கும் உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!

    ADMK

    அதுமட்டுமின்றி, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கியதோடு மட்டுமின்றி அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இரண்டே நாட்களில் சட்ட ரீதியான இத்தனை நடவடிக்கைகள் எடுப்பதும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிகழாதவை; இன்று அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்.

    ADMK

    முதலமைச்சர் உங்கள் இருண்டகால ஆட்சியில் நடைபெற்ற,  சாத்தான்குளம்  சம்பவத்தில்  ஜெயராஜ் - பென்னீக்ஸ் இருவருமே உடல்நலக் குறைவால் இறந்தார்கள் என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனவும் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள்? அப்போது நீதி எங்கே போனது? கூவத்தூருக்கா? கொஞ்சமேனும் உங்களுக்கு மனசாட்சி இல்லையா? உங்களின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள்; இனியாவது நிறுத்திக் கொள்ளலாம்;  நீதியை நிலைநாட்ட முதலமைச்சர் இருக்கிறார்! என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #SORRY..ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி

    மேலும் படிங்க
    கிளைமாக்ஸில் ஆடியன்சை கவர்ந்த "3BHK".. சூரியவம்சம் ஜோடி படம்-னா சும்மாவா.. விமர்சனத்தில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்...!

    கிளைமாக்ஸில் ஆடியன்சை கவர்ந்த "3BHK".. சூரியவம்சம் ஜோடி படம்-னா சும்மாவா.. விமர்சனத்தில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்...!

    சினிமா
    பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!

    பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!

    தமிழ்நாடு
    அப்பாடா..!! சரசரவென சரிந்த தங்கம் விலை.. நகை கடைக்கு ஓடுங்க மக்களே..!!

    அப்பாடா..!! சரசரவென சரிந்த தங்கம் விலை.. நகை கடைக்கு ஓடுங்க மக்களே..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    “அங்கேயும் போவோம், அநியாயத்தை சொல்லுவோம்” ... பாஜக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த அன்பில் மகேஷ்...!

    “அங்கேயும் போவோம், அநியாயத்தை சொல்லுவோம்” ... பாஜக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த அன்பில் மகேஷ்...!

    அரசியல்
    அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!

    அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!

    உலகம்
    அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...! 

    அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...! 

    அரசியல்

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!

    பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!

    தமிழ்நாடு
    “அங்கேயும் போவோம், அநியாயத்தை சொல்லுவோம்” ... பாஜக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த அன்பில் மகேஷ்...!

    “அங்கேயும் போவோம், அநியாயத்தை சொல்லுவோம்” ... பாஜக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த அன்பில் மகேஷ்...!

    அரசியல்
    அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!

    அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!

    உலகம்
    அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...! 

    அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...! 

    அரசியல்
    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    அரசியல்
    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share