• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சபரிவர்மன் மரணத்தில் மவுனம்... "கோழை முதல்வர்"...! திமுக காட்டம்..!

    சபரிவர்மன் மரண விவகாரத்தில் முதல்வர் விஜயை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
    Author By Nila Fri, 17 Jul 2026 14:26:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sabarivarman death issue dmk

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய சபரிவர்மன் என்பவர் சட்டவிரோதமாகக் குட்கா விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அம்மாவட்டத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. சபரி வர்மன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நாகர்கோவிலில் சிறை கைதி சபரிவர்மன் கொலையில் அதிர்ச்சி தரும் கூறாய்வு அறிக்கை வெளியானது.

    கொடூரமான தாக்குதலால் வியாபாரி சபரி வர்மன் மூச்சு திணறி மரணம் அடைந்திருப்பதாக ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலின் பல்வேறு பகுதிகளிலும் ரத்தக் கட்டுகள் மற்றும் உராய்வு காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் உறுப்புகளை பரிசோதித்ததில் மூளை மற்றும் அதன் ரத்த நாளங்கள் மற்றும் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. 

    death

    சபரிவர்மன் மரணத்தில் மௌனம் காக்கும் கோழை முதல்வர் என்று திமுக விமர்சித்து உள்ளது. நாகர்கோவில் சிறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினரின் கண்ணீருக்கு, முதல்வர் விஜய் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    உங்கள் காவல்துறை செய்த கொடூரத்தை மூடி மறைக்க, 10 லட்சம் ரூபாயையும் அரசுப் பணியையும் வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாயை அடைக்கப் பார்க்கிறீர்கள் என அதை நிராகரித்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து, கடந்த 5 நாட்களாக அவரது உறவினர்கள் கண்ணீருடன் போராடி வருகின்றனர் என்றும் ஆனால், உங்கள் அதிகார மமதை குறையவில்லையே என கூறியுள்ளது. தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க அலைந்த உங்களுக்கு, ஆட்சிக்கு வந்ததும் சாமானிய மக்களின் உயிருக்கு மதிப்பு கொடுக்கத் திராணியில்லையா என்று சாடியது. 

    இதையும் படிங்க: வேலுமணி, செந்தில்பாலாஜி இல்லாமல் தேர்தல் தயாரிப்பில் கட்சிகள்... கோவையில் மாறும் அரசியல் கணக்கு!

    மேலும் படிங்க
    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    சினிமா
    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி..  சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி..  சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    தமிழ்நாடு
    முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

    முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share