• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நண்பருக்கு ஜாமின் கையெழுத்து போட்ட நபர்.. விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை..!

    சென்னையில் நண்பருக்கு ஜாமின் கையெழுத்து போட்ட நபர் மனவிரக்த்தியில் மனைவி முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Inba Thu, 10 Apr 2025 15:43:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sanitary worker commits suicide while speaking video call to his wife

    சென்னை பேஷன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த ஜான் தேவராஜன் என்பவர் பெருவள்ளூரில் உள்ள பூங்காவில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜான் தேவராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நண்பர் ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்திட்டு, 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

    இதற்கிடையில் கடன் வாங்கிய நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால், தேவராஜன் வங்கிக் கணக்கில் இருந்த தவணைத் தொகையானது எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜன் வங்கியை தொடர்பு கொண்டு இது குறித்து விவரம் கேட்டுள்ளார்.

    #sanitary worker suicide

    அவரது நண்பருக்காக ஜாமீன் கையெழுத்து விட்டதால் தேவராஜன் தான் அனைத்து தொகையும் கட்ட வேண்டும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரத்தியடைந்த தேவராஜன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

    இதையும் படிங்க: அரசு நிகழ்ச்சிக்கு அடாவடி வசூல்... இன்று மாலைக்குள் கெடு விதித்த மா.சுப்பிரமணியன்..!

     இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தேவராஜன் வெளியில் சென்ற அவரது மனைவிக்கு தொலைபேசியில் வீடியோ காலில் பேசிய அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி வீட்டிற்கு விரைந்துள்ளார். 

    #sanitary worker suicide

    அப்போது தேவராஜன் மனைவியிடம் வீடியோ கால் பேசியபடியே வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக இது குறித்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: துண்டுச் சீட்டில் புது யுக்தி..! தலைவரின் ஸ்டைலை உல்டாவாக்கிய திமுக எம்.பி., கல்யாணசுந்தரம்..!

    மேலும் படிங்க
    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    இந்தியா
    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    அரசியல்

    செய்திகள்

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share