• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!

    Youtuber சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 20 May 2026 17:27:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Savukku sankar

    சாதாரண அரசு ஊழியராகத் தொடங்கி, ஊழல் வெளிப்பாட்டாளராகவும், யூடியூப் ஊடகவியலாளராகவும் உருவெடுத்த சவுக்கு சங்கர்… சவுக்கு என்ற இணையதளமும், சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனல் மூலமும் துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விமர்சனங்கள் அரசியல் கட்சிகளையும், அதிகாரிகளையும் தொடர்ந்து சவால் செய்து வருவதால், அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 2024 மே மாதம் கோவையில் காவல்துறையை அவதூறு செய்ததாகக் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், ஜாமினில் விடுவிக்கப்பட்ட பின்னரும் தனது விமர்சனங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார். 

    சவுக்கு சங்கர் மீது 2026-ல் மூன்றாவது முறை குண்டர் சட்டம் பாய்ந்ததற்கு முக்கிய காரணம், ஜாமீன் நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தில் சரணடையாமல் ஆந்திராவில் தலைமறைவாக இருந்தது. சென்னை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கு முன் 2025 டிசம்பரில் பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

    tvk

    மார்ச் 2026-ல் ஜாமீனில் வெளியே வர வேண்டிய நிலையில் இரு புதிய FIRகள் பதிவாகின. இதனால் அவர் "பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல்" என வகைப்படுத்தப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஒரு ஆண்டு வரை ஜாமீன் இல்லாமல் தடுத்து வைக்க அனுமதிக்கும். முன்பு 2024 ல் பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது அவதூறான கருத்துகள், கஞ்சா வைத்திருந்த வழக்கு உள்ளிட்டவை காரணமாகவும் குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    இந்த நிலையில் youtuber சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. வேறு வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்ற பட்சத்தில் உடனடியாக சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியாகுவார் எனக் கூறப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில் அதிரடியாக சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

    இதையும் படிங்க: விஜய்யின் தவெகவுக்கு தாவும் பாஜக இளைஞர்கள்! கட்சியை காக்க மீண்டும் தலைமை ஏற்கிறார் அண்ணாமலை?!

    மேலும் படிங்க
    பாஜகவுடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது! புதிய தவெக அரசுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்!

    பாஜகவுடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது! புதிய தவெக அரசுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!

    4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!

    இந்தியா
    ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

    ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

    தமிழ்நாடு
    விரைவில் புதிய ரேஷன் கார்டுகள்..! வேகம் எடுக்கும் பணிகள்..! உணவுத்துறை அதிரடி உத்தரவு..!

    விரைவில் புதிய ரேஷன் கார்டுகள்..! வேகம் எடுக்கும் பணிகள்..! உணவுத்துறை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share