• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்குத் தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் போதிய இடவசதி இல்லாததால், முதல்வரின் அலுவலகம் மற்றும் பல்வேறு துறைகள் அங்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 28 Jul 2026 20:46:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Secretariat Association opposes relocation of CM office and departments to Namakkal Kavignar Maaligai's 10th floor

    தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் போதிய இடவசதி இல்லாத சூழலில், முதலமைச்சரின் முகாம முகவரி அலுவலகம் மற்றும் பல்வேறு முக்கிய அரசுத் துறைகளை அங்கு இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு அரசுத் துறைகளின் முதன்மைச் செயலக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் போதிய இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும், அங்கு முதலமைச்சரின் அலுவலகம் (CMO) மற்றும் அதனுடன் தொடர்புடைய சில முக்கியச் செயலகத் துறைகளை இடமாற்றம் செய்ய அரசு நிர்வாகம் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இடவசதி

    அரசு நிர்வாகத்தின் இந்தத் திடீர் நடவடிக்கை குறித்துத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கப் பிரதிநிதிகள் தங்களது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளனர். "ஏற்கனவே 10-வது தளத்தில் குறைந்த அளவிலான இட வசதியே உள்ளது. அங்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகளோ அல்லது அரசு ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் வந்து செல்லக்கூடிய தாராளமான இடவசதியோ இல்லாத சூழலில், முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் பிற துறைகளை அங்கு மாற்றுவது கடும் சிரமத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    மேலும், அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும் இந்த இடமாற்ற நடவடிக்கையைக் கைவிட்டு, ஊழியர்களின் பணிச்சூழலையும் பொதுமக்களின் வசதியையும் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலகச் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. இந்தத் திடீர் எதிர்ப்புத் தலைமைச் செயலக அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    மேலும் படிங்க
    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    உலகம்
    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" -

    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" - 'சிங்கப்பெண்' படை பணியில் இருந்து பெண் எஸ்.ஐ நீக்கம்!

    தமிழ்நாடு
    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு
    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share